இந்திய விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 100:
இந்திய அரசியல் பரிணாமம் சுயராஜ்ஜியக் கட்சி, [[இந்து மகாசபை]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம்]] போன்ற மிதவாத மற்றும் தீவிரவாத கட்சிகளின் விழைவினால் 1920 களின் மத்தியப் பகுதியில் மேலும் பரந்து விரிந்தது. பிரதேச அளவிலான அரசியல் அமைப்புக்களும் மதராஸில் பிராமணர் அல்லாதோர், மகாராஷ்டிராவில் மஹர்கள் மற்றும் பஞ்சாபில் சீக்கியர்களின் நலன்களை தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்துவந்தன. இருப்பினும் மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]], [[வ. வே. சுப்பிரமணியம்]], [[வாஞ்சிநாதன்]] மற்றும் [[நீலகண்ட பிரம்மச்சாரி]] போன்ற பிராமணர்கள் சுதந்திரப் போராட்டம் மற்றும் சாதி சமூகங்களுக்கிடையிலான சமநிலை ஆகியவற்றிற்காக தமிழ்நாட்டிலிருந்து போராடியவர்களுள் முக்கியமானவர்களாவர்.
 
[[1930]] களில் [[இராசகோபாலாச்சாரி]] தலைமையில், [[பெ. வரதராஜுலு நாயுடு]] [[பி. எஸ். குமாரசுவாமிராஜா]] ஆகியோர் தென்தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்க்குஇயக்கத்திற்கு]] முன்னோடியாக மக்களை ஒருங்கிணைத்தனர்
 
== பூரண சுயராஜ்ஜியம் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது