ஷா நவாஸ் கான், ஜெனரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎இந்திய தேசிய இரானுவத்தில்: clean up, replaced: இந்தியாவிற்க்கு → இந்தியாவிற்கு using AWB
வரிசை 3:
==இந்திய தேசிய இரானுவத்தில்==
[[சுபாஷ் சந்திர போஸ்|நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்]] உரைகளால் ஈர்க்கப்பட்ட ஷா நவாஸ் கான் 1943 ஆம் ஆண்டு [[இந்தியத் தேசிய இராணுவம்|இந்திய தேசிய இராணுவத்தில்]] இணைந்தார். [[நாடு கடந்த இந்திய அரசு]] (Arzi Hukumat-e- Azad Hind) அமைச்சரவையில் அவர் சேர்க்கப்பட்டார்.
பின்னர், ஆங்கிலேய அரசினை எதிர்ப்பதற்க்காக ஐ.என்.ஏ யின் ஒரு படைப்பிரிவினை இந்தியாவுக்குள் அனுப்பும் நடவடிக்கையில் ஷா நவாஸ் உசேன் தலைமையிலான படைப்பிரிவினை வடகிழக்கு இந்தியாவிற்க்குஇந்தியாவிற்கு போஸ் அனுப்பினார். ஜப்பானின் அதிகாரத்தின் கீழ் இருந்த கோஹிமா மற்றும் இம்பால் ஆகியவற்றை ஷா நவாஸ் உசேனின் படைப்பிரிவு கைப்பற்றியது.<ref name="Tarique">{{citation|last=Tarique|first=Mohammad|title=Modern Indian History|publisher=Tata McGraw-Hill Education|isbn=978-0-07-066030-4|p=9-11|url=https://books.google.com/books?id=DR2oAQAAQBAJ&pg=SA9-PA11}}</ref>
 
ஷா நவாஸ் கான் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை அதிகாரியாக [[சுபாஷ் சந்திர போஸ்|நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்கு]] அடுத்தபடியாக இருந்து வழிநடத்தியவர்.சிங்கப்பூர் ஜப்பானிடம் சரணடைந்ததையடுத்து போராளியாக சிறைபிடிக்கப்பட்டார்.<ref name=green>{{Cite journal|last=Green|first= L.C.|title=The Indian National Army Trials|journal=The Modern Law Review|volume=11|issue=4|date=January 1948|pages=47–69|jstor=1090088|doi=10.1111/j.1468-2230.1948.tb00071.x}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஷா_நவாஸ்_கான்,_ஜெனரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது