புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 13:
புதிய ஏற்பாடு ஒன்றினைக்கப் பட்டப்போது, ישוע (இயேஷுஹா) கொய்னே கிரேக்க மொழி எழுத்துப்பெயர்ப்பின் போது இயேசுஸ் என மாற்றப்பட்டது. கிரேக்கத்தில், ש (ஷீன்), என்ற எபிரேய எழுத்துக்கு சமனனான் உச்சர்ப்புள்ள எழுத்து இல்லாதபடியால் அது σ (சிக்மா) ஆல் மாற்றீடு செய்யப்பட்டு, பெயரின் இறுதியில் ஒருமை ஆன்பாலை குறிக்கும் விகுதி சேர்க்கப்பட்டது. இப்படி எழுத்துப்பெயர்க்கப்பட்டபெயர் முதலாவதாக அலெக்சாந்தரியாவைச் சேர்ந்த பிளோ என்பவரால் முத்லில் பயன்படுத்தப்பட்டது[[#உசாத்துணை|<sup>[7]</sup>]].
 
ஆங்லிலத்திலும் 16 ஆம் நூற்றாண்டுவரை இப்படியே வழங்கப்பட்டது. இது பின்னர் ஆங்கிலத்தில் ஏற்பட்ட எழுத்து மாற்றங்கள் காரணமாக (I-J)[[#உசாத்துணை|<sup>[8]</sup>]]. 17 ஆம் நூற்றாண்டில் ஜேசுஸ் என மாறியது.16 ஆம் நூற்றாண்டில் தமிழர் பகுதிகளுக்கு முதலில் கிறிஸ்தவம் பரப்பப்பட்ட போது இயேசுஸ் என்ற பெயரே போர்த்துக்கேயரால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் "ஸ்" என்ற வடமொழி எழுத்து பாவனையை தவிர்ப்பதற்க்காகதவிர்ப்பதற்காக இயேசு என்று பயன்படுத்தப் பட்டது
 
== கிறிஸ்த்து ==