"அண்ணா அசாரே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
கிராமத்தில் உள்ள குடிகாரர்களை தூண்களில் கட்டி பின் சாட்டையால் அடித்தனர், சில சமயம் ஹசாரே தனிப்பட்ட முறையில் அடித்தார். அவர் " கிராமப்புற இந்தியா ஒரு கடுமையான சமூகமாக உள்ளது " என்று கூறி இந்த தண்டனை நியாயமானது என்கிறார். மேலும்,25% கிராமப் பெண்கள் தடை விதிக்கக் கோறும்போது ஒரு சட்டம் இயற்றி அந்த தடையை அமல் படுத்த வேண்டும் என்று ஹசாரே மகாராஷ்டிரா அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 2009-ல் மாநில அரசு, பாம்பே தடைச் சட்டம் 1949 -ஐ இதைப் பிரதிபலிக்கும் முறையில் திருத்தி அமைத்தது.
 
கிராமத்தில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடி (காகிதத்திற்க்குப்காகிதத்திற்குப் பதிலாக டெண்டு ([http://en.wikipedia.org/wiki/Diospyros_melanoxylon Diospyros Melanoxylon]) இலைகளால் புகையிலை உருட்டுவது போல் சுருட்டப்பட்ட வடிகட்டப்படாத சிகரெட்) ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை செயல்படுத்தும் பொருட்டு இளைஞர் சங்கம் ஒரு தனிப்பட்ட " ஹோலி " விழாவை 22 வருடங்களுக்கு முன்னால் நிகழ்த்தியது. இந்த ஹோலிப் பண்டிகை தீய சக்திகளை எரிக்கும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இளைஞர் சங்கம் கிராமத்தின் கடைகளில் இருந்த புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளை கொண்டு வந்து ஹோலி-த் தீயில் இட்டு எரித்தது. புகையிலை, சிகரெட் மற்றும் பீடி ஆகியவை இப்பொழுதும் விற்கப்படவில்லை.<ref name="Anna Hazare: India's pioneering social activist">
{{Cite news
|url=http://www.bbc.co.uk/news/world-south-asia-13017897
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753779" இருந்து மீள்விக்கப்பட்டது