சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Fixed typo
வரிசை 21:
}}
|}
'''சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ்''' இராணுவப் பயன்பாட்டிற்க்காகபயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட [[விமானம்]] ஆகும். இதன் முதல் தயாரிப்பை லாக்கிட் மார்டின் (Lockheed Martin) நிறுவனம், 5 ஏப்ரல் 1996ல் துவங்கியது. பின்னர் 1999ல் தான் விமானத்தை பயன்பாட்டிற்க்கு விட்டது. இந்த விமானத்தின் தயாரிப்பு உரிமை அமெரிக்காவின் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது.
 
இவ்வகையான விமானங்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போதே எரிபொருளை நிரப்பும் தகுதி கொண்டது. 2011 நவம்பர் 3 ஆம் தேதிவரை 250 விமானங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் டர்போபுரொப் (Turboprop) வகையைச் சேர்ந்த 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. லாக்கிட் மார்டின் நிறுவனம் விமானத் தயாரிப்பில் 50 வருடங்களைக் கடந்து சிறப்பாக சேவை செய்துவருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சி-130_ஜே_சூப்பர்_ஹெர்குலிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது