"சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Fixed typos
(Fixed typo)
(Fixed typos)
 
}}
|}
'''சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ்''' இராணுவப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட [[விமானம்]] ஆகும். இதன் முதல் தயாரிப்பை லாக்கிட் மார்டின் (Lockheed Martin) நிறுவனம், 5 ஏப்ரல் 1996ல் துவங்கியது. பின்னர் 1999ல் தான் விமானத்தை பயன்பாட்டிற்க்குபயன்பாட்டிற்கு விட்டது. இந்த விமானத்தின் தயாரிப்பு உரிமை அமெரிக்காவின் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது.
 
இவ்வகையான விமானங்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போதே எரிபொருளை நிரப்பும் தகுதி கொண்டது. 2011 நவம்பர் 3 ஆம் தேதிவரை 250 விமானங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் டர்போபுரொப் (Turboprop) வகையைச் சேர்ந்த 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. லாக்கிட் மார்டின் நிறுவனம் விமானத் தயாரிப்பில் 50 வருடங்களைக் கடந்து சிறப்பாக சேவை செய்துவருகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753788" இருந்து மீள்விக்கப்பட்டது