எ லெட்டர் டு எ இந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு
Fixed typo
வரிசை 13:
</ref>
 
தாரக் நாத் இந்திய விடுதலை போராட்டத்தில் உதவுமாறு டால்ஸ்டாய்க்கு எழுதிய இரண்டு கடிதங்களுக்கு பதிலாக வந்தது தான் இந்த கடிதம். "பிரீ ஹிந்துஸ்தான் (Free Hindustan)" எனும் இந்திய பத்திரிகையில் இந்த கடிதம் வெளியிடப்பட்டது. இந்த கடிதத்தை படித்த [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்திஜி]] இதை தனது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் வெளியிட எண்ணினார். அதற்க்காகஅதற்காக டால்ஸ்டாயிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் எழுதினார். 1909ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்த காந்தி இந்த கடிதத்தை ஆங்கிலத்தில் இருந்து குஜராத்தியில் மொழிப்பெயர்த்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.<ref name=gandhi/>
 
இந்த கடிதத்தில் அன்பை அடிப்படையாகக் கொண்டுதான் தான் இந்தியா விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என டால்ஸ்டாய் கூறுகிறார். பல மதங்களும் அன்பை உணர்த்துபவை எனவே அஹிம்சை போராட்டங்கள் மூலமே வெற்றி பெற வேண்டும் என்கிறார். பிற்காலத்தில் [[அஹிம்சை]] அணுகுமுறையே 1947ல் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்தது.
"https://ta.wikipedia.org/wiki/எ_லெட்டர்_டு_எ_இந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது