ஸ்பென்சர் பிளாசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆதாரங்கள்: பொருத்தமற்றது
No edit summary
வரிசை 30:
ஸ்பென்சர் பிளாசா பேரங்காடி 1863–1864 ஆம் ஆண்டு சார்லஸ் டுரண்டு (Charles Durant) மற்றும் ஜே. டபிள்யூ. ஸ்பென்சர் (J. W. Spencer) ஆகிய இருவர் இணைந்து அன்றைய [[சென்னை மாகாணம்|மதராஸ் மாகாணத்தில்]], மவுண்ட் ரோடு எனப்படும் இன்றைய [[அண்ணா சாலை]]யில் கட்டப்பட்டது.
இதன் உண்மையானக் கட்டமைப்பு [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ்]] காலத்தில் கட்டப்படவையாகும். இது [[இந்தியா|இந்திய]] பேரங்காடிகளில் மிகவும் பழமையானதாகவும் மற்றும் இது கட்டப்பட்டபோது [[தெற்கு ஆசியா|தென் ஆசியாவில்]] மிக பெரிய [[வணிகம்|வணிகவளாகங்களில்]] ஒன்றாகவும் விளங்கியது. [[1895]] ல் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணை கண்டத்தில்]] முதல் பல்பொருள் அங்காடியாகத் திகழ்ந்தது. மற்றும் இந்த [[பேரங்காடி|அங்காடியில்]] கடைகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளடக்கியதாகவும் மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்களிடையே மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் சில [[ஆண்டு]]கள் கழித்து ஸ்பென்சரின் உரிமையாளர், அந்த [[காலம்|காலத்தில்]] மிகவும் பிரபலமாக இருந்த இந்தோ - சாராசனிக் பாணியில் ஒரு அழகிய [[கட்டிடக்கலை|கட்டடம்]] கட்டப்பட்டது. டபிள்யூ. என். போக்சன் (W. N. Pogson) என்பவர் இந்த கட்டடத்தை வடிவமைத்தார். [[1983]] ஆம் ஆண்டு இக்கட்டிடத்தில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு [[கட்டிடம்]] சேதமடைந்தது. மீண்டும் 1985 ஆம் ஆண்டு மறுகட்டமைக்கப்பட்டது.
மேலும் இங்கு வரும் [[தானுந்து]]களை (Car) நிறுத்துவதர்காக வாகனம் தரிப்பு வசதி (Parking) [[3 (எண்)|மூன்று]] [[அடித்தளம் (கட்டுமானம்)|அடித்தளப்]] பிரிவுகளாக இவை [[கட்டிடக்கலை|கட்டப்பட்டுள்ளது]]. இந்த மொத்தத் தளத்திலும் எண்ணூறு தானூந்துக்களுக்கும் மேல் நிறுத்திக்கொள்ளும் வசதிக் கொண்டது. மற்றும் [[சென்னை]]யில் வசிக்கும் [[மக்கள்]] [[பொழுதுபோக்கு|பொழுது போக்கி]]ற்க்காகற்காக கூட்டமாக வரும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும் [[இந்தியா]]வின் மிக பெரிய மற்றும் நல்ல [[வர்த்தகம்|வர்த்தக]] வளாகங்களின் அடிப்படையில் [[மார்ச்]] [[2010]] ஆம் ஆண்டிற்க்காகஆண்டிற்காக, இது 530,000 சதுர அடி கொண்டு ஜ (I) [[வரிசைப் பட்டியல்|அட்டவணை]] பகுதியில் [[நாடு|நாட்டின்]] 11 வது மிகப் பெரிய [[பேரங்காடி]] என்ற அந்தஸ்தைப் பெற்றது.
 
== கடைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பென்சர்_பிளாசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது