உச்சைச்சிரவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
Fixed typo
 
வரிசை 1:
 
 
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''உச்சைச்சிரவம்''' என்பது ஏழு தலைகளை கொண்ட பறக்கும் சக்தி பெற்ற [[வெள்ளை குதிரை|வெள்ளை குதிரையாகும்]]. அமிர்தத்திற்க்காகஅமிர்தத்திற்காக தேவர்களும், அசுரர்களும் [[பாற்கடல்|பாற்கடலை]] கடையும் பொழுது தோன்றிய உயிரனங்களில் இந்த வெள்ளைக் குதிரையும் ஒன்றாகும். <ref>http://tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=774</ref>
 
இக்குதிரையானது மற்ற குதிரைகளுக்கு அரசனாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உச்சைச்சிரவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது