விண்டோசு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -[[]](ஆங்கிலச்சொற்களுக்கு மட்டும்)
Fixed typo
வரிசை 35:
 
== பயனாளர் முனோட்டம் ==
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை விண்டோஸ் 8 வெளியீட்டு தேதி அறிவிக்கவில்லை. தற்போது பயனாளர் பார்வைக்கு உள்ளது. இதன் [[சுட்டி]], [[விசைப்பலகை]], மற்றும் பேனா உள்ளீட்டுடன் கூடுதலாக [[தொடுதிரை]] உள்ளீட்டு வடிவமைப்பிற்க்காகவடிவமைப்பிற்காக ஒரு புதிய தொடங்கு திரை மெட்ரோ இடைமுகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தகவலின் படி வெளியிட்ட 12 மணி நேரங்களுக்குள் 5,00,000 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் முடிவு காலம் ஜனவரி 15, 2013 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
== புதிய மாற்றங்கள் ==
* மெட்ரோ இடைமுகம்
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது