பைரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ருரு பைரவர்: பராமரிப்பு using AWB
வரிசை 154:
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை [[சுவர்ண பைரவர்|சொர்ண ஆகர்ஷண பைரவர்]] என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.<ref>[http://temple.dinamalar.com/New.php?id=321 அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்]</ref>
 
தஞ்சைமாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம்கதிராமங்களம் நருவெளி மிக அருகில் காவரி நதி வடக்கு நோக்கி ஓடி வடகாவேரி என சிறப்பு பெயர்பெற்ற காவிரியின் மேற்க்குகரையில்மேற்குக்கரையில் வினாயகர் கோவிலும்,காசிவிஸ்வநாதர்கோவிலும்,இவ்விருகோவிலுக்கும் இடையே மிக பழமையான இரட்டைகால பைரவர் கோவில் அமைந்துள்ளது. தர்போது தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு பூசஜைகள் நடைபெருகிறது. விரைவில் திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகமமும் நடைபெற உள்ளது. இங்குள்ள காலபைரவரையும்,வினாயகரையும் வழிபட திருமணதடை நீங்கி வரைவில்திருமணம் நடை பெறும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை காரிய தடைநீங்க இரட்டைகல பைரவரை வழிபடுவோம்
 
=== கால பைரவர் ===
"https://ta.wikipedia.org/wiki/பைரவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது