"பகலொளி சேமிப்பு நேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
→செயல்முறை
சி (பராமரிப்பு using AWB) |
|||
தென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக [[:en:Chile|Chile]] நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.
பகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே
== நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு ==
|