1906: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: திருத்தம்
No edit summary
வரிசை 8:
* [[ஜனவரி 20]] - முதற்தடவையாக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திற்கு]] [[சர்க்கஸ்]] கம்பனி (வோரன்ஸ் சேர்க்கஸ்) ஒன்று வந்தது. இவர்களின் கேளிக்கை விளையாட்டுக்கள் [[ஜனவரி 22]] இல் இடம்பெற்றது.
* [[மார்ச் 10]] - [[பிரான்ஸ்|பிரான்சில்]] இடம்பெற்ற [[நிலக்கரி]]ச் சுரங்க விபத்தில் 1060 பேர் கொல்லப்பட்டனர்.
* [[ஏப்ரல் 16]] - [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ.உ.சிதம்பரனார்]] துவங்கிய கப்பல் கம்பெனியின் கப்பல் முதன் முதலாக [[தூத்துக்குடி|தூத்துக்குடியிலிருந்து]] [[இலங்கை|இலங்கையின்]] [[கொழும்பு|கொழும்பிற்க்குகொழும்பிற்கு]] பயணமானது.
* [[ஏப்ரல் 18]] - [[சான் பிரான்சிஸ்கோ]]வில் 7.8 [[றிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 3000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[செப்டம்பர் 18]] - [[ஹொங்கொங்]]கில் இடம்பெற்ற [[ஆழிபேரலை]]யில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/1906" இலிருந்து மீள்விக்கப்பட்டது