தாமிரபரணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 68:
 
 
'<nowiki/>'''தன்பொருனை'''' என அழைக்கப்படும் '''தாமிரபரணி''' ஆறு [[நெல்லை]] மாவட்டம் [[பாபநாசம்]] மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி [[தூத்துக்குடி]] மாவட்டம் [[புன்னக்காயல் ஊராட்சி|புன்னக்காயல்]] அருகே [[கடல்|கடலில்]] கலக்கிறது. இவ்வாறு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் [[குடிநீர்]] தேவையைத் தீர்த்து , [[வேளாண்மை|வேளாண்மைக்கும்]] பயன்பட்டு வருகிறது.<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-water-river-html-riv107-279783 தாமிரபரணி ஆறு - தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
 
[[File:Vanatheertham falls on Thamraparni River.jpg|thumb|பாணதீர்த்தம் அருவி]]
"https://ta.wikipedia.org/wiki/தாமிரபரணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது