"எழுத்து முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

237 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (பராமரிப்பு using AWB)
 
== எழுத்து முறைமைகளின் வரலாறு ==
உலகின் முதல் எழுத்து முறைமை, கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டின் இறுதியையொட்டிச் [[சுமேரியர்]]களிடையே உருவான [[ஆப்பெழுத்து]] (cuneiform) ஆகும். எனினும் இதனை மிக அண்மையாகத் தொடர்ந்து, [[எகிப்து|எகிப்திலும்]], [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துப் பள்ளத்தாக்கிலும்]] எழுத்து தோற்றம் பெற்றது. இதில் தொடங்கி, வெவ்வேறு நாகரிகங்கள் தொடர்பில் பல இடங்களிலும் எழுத்துக்கள் தோன்றின.<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-appearance-chara-280416 எழுத்துக்களின் தோற்றம்
- தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
 
== உருபனெழுத்து முறைமை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754122" இருந்து மீள்விக்கப்பட்டது