சூன் 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎நிகழ்வுகள்: clean up, replaced: இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர் → இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் using AWB
வரிசை 5:
*[[68]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசன்]] [[நீரோ]] தற்கொலை செய்து கொண்டான். [[ஜூலியோ குளாடிய மரபு]] முடிவுக்கு வந்து, [[நான்கு பேரரசர்களின் ஆண்டு]] என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
*[[747]] – [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியரின் புரட்சி]]: அபூ முசுலிம் கொரசானி [[உமையா கலீபகம்|உமையாதுகளுக்கு]] எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான்.
*[[1667]] – [[இரண்டாவது ஆங்கிலஆங்கிலேய-இடச்சுப் போர்]]: [[மெட்வே]] மீதான [[நெதர்லாந்து|இடச்சு]]க் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. [[அரச கடற்படை]] வரலாறு காணாத தோல்வி கண்டது.
*[[1762]] – [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியப்]] படைகள் [[அவானா]] மீதான தாக்குதலை ஆரம்பித்தது. [[ஏழாண்டுப் போர்]]க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.
*[[1815]] – [[வியன்னா மாநாடு]] முடிவடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது