"நவம்பர் 10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎நிகழ்வுகள்: clean up, replaced: மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர் → மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் ப using AWB
சி (→‎நிகழ்வுகள்: clean up, replaced: மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர் → மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் ப using AWB)
*[[1580]] – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, [[இங்கிலாந்து இராச்சியம்|ஆங்கிலேய]] இராணுவம் கிட்டத்தட்ட 600 [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] இராணுவத்தினரையும், பொதுமக்களையும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
*[[1659]] – பிரதாப்கர் சமரில் [[மராட்டியப் பேரரசு|மராத்தியப் பேரரசர்]] [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]] [[பிஜப்பூர் சுல்தானகம்|பிஜப்பூர் சுல்தானகத்தின்]] தளபதி அப்சல் கானைக் கொன்றார்.
*[[1674]] – [[மூன்றாம்மூன்றாவது ஆங்கிலஆங்கிலேய-இடச்சுப் போர்]]: [[நெதர்லாந்து]] கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை [[இங்கிலாந்து]]க்குக் கொடுத்தது.
*[[1775]] – [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு]] [[பிலடெல்பியா]]வில் அமைக்கப்பட்டது.
*[[1847]] – 110 பேருடன் சென்ற ''இசுடீவன் விட்னி'' என்ற பயணிகள் கப்பல் [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.
6,830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754181" இருந்து மீள்விக்கப்பட்டது