யவனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Tnrome.png|thumb|216px|தமிழகத்தில் கிடைத்த ரோமக் காசுகள்]]
[[இந்தியா|இந்தியாவுக்குக்]] கடல் வழியே மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த [[கிரேக்கம்|கிரேக்கரையும்]], பிற்பாடு [[ரோம்|ரோமானியரையும்]]<ref>பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்பானயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.</ref> '''யவனர்''' என்று சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன.<ref>[http://www.britannica.com/topic/Yavana யவனர்]</ref> [[சங்க காலம்|சங்ககால]] ரோம கிரேக்க தமிழக தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் ரோம நாணயங்களும் கிரேக்க நாணயங்களும் பல [[தமிழகம்|தமிழகத்தில்]] கிடைத்துள்ளன.<ref>[[தமிழகத்தில் கிரேக்கக் காசுகள்]], [[தமிழகத்தில் ரோமக் காசுகள்]]</ref>
 
==மிலேச்சர்==
"https://ta.wikipedia.org/wiki/யவனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது