ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 13:
===== மிகை ஒலி =====
{{Ref improve section}}
மிகை ஒலி என்பது செவியுணர்வு வீச்சு எல்லையைத் தாண்டிச் செல்லும் அளவுக்கு அதிகமான ஒலியாகும். பொதுவாக இது 20000 ஹேர்ட்ஸ் ஐ விட அதிகமானதாகும். மிகவும் இரைச்சலான ஒலி, 80 டெசிபலுக்கு மேற்பட்ட ஒலி, ஒலி மாசு எனப்படுகிறது. இதனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒலி மாசடைவதற்க்குமாசடைவதற்கு கீழ்கண்டவைகள் முக்கிய காரணமாக அமைகின்றன. தொழிற்சாலை இரைச்சல், சாலை போக்குவரத்து இரைச்சல்,விமான இரைச்சல்,இரயில் இரைச்சல்,அக்கம் பக்கம் மற்றும் வீட்டின் ஒலி, போன்றவைகள்.
ஒலியின் அளவானது டெசிபல் (dB)முறையில் அளவீடப்படுகிறது.
கேட்பதின் ஆரம்ப நிலை 0 dB
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது