மகேல ஜயவர்தன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 119:
[[1997]] ஆம் ஆண்டில்[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் அறிமுகமானார். [[இலங்கை|இலங்கையில்]] நடந்த [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 374 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைத் துடுப்ப்பாட்ட அணியின் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் சற்றுக் குறைவாகவும், ஒருநாள் துடுப்பாட்டத்தில் 30 ஆகவும் உள்ளது. இலஙகைத் துடுப்பட்ட வரலாற்றில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல்வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் குறைவான சராசரியைப் பெற்றிருந்தாலும் சிறப்பான வீரராகவே கருதப்படுகிறார்.
 
[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில்]] 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்கு இலங்கை வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மற்ற மூன்று வீரர்கள் [[சனத் ஜயசூரிய]], [[குமார் சங்கக்கார]] மற்றும் [[திலகரத்ன டில்சான்]] ஆவர். [[ராகுல் திராவிட்]] மற்றும் [[சச்சின் டெண்டுல்கர்]] இணை 3 ஆவது இலக்கிற்க்குஇலக்கிற்கு 5826 ஒட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தனர். இந்தச் சாதனையை [[காலி பன்னாட்டு அரங்கம்|காலி பன்னாட்டு அரங்கத்தில்]] [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] இவரும் சகவீரரான [[குமார் சங்கக்கார|குமார் சங்கக்காராவும்]] இணைந்து 5890 ஒட்டஙகள் எடுத்து தகர்த்தனர். இந்த மைதானத்தில் இவர் விளையாடிய இறுதிப் போட்டி இதுவாகும். இந்த இணையின் 222 ஓட்டங்களில் ஜயவர்தனே 56 ஓட்டங்கள் எடுத்தார்.
 
[[2014 ஐசிசி உலக இருபது20]] தொடரில் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]], [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] மற்றும் [[2009 ஐசிசி உலக இருபது20]] ,[[2012 ஐசிசி உலக இருபது20]] ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்
"https://ta.wikipedia.org/wiki/மகேல_ஜயவர்தன" இலிருந்து மீள்விக்கப்பட்டது