வஸ்ஹோத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: pt:Voskhod (strong connection between (2) ta:வஸ்ஹோத் திட்டம் and pt:Programa Voskhod)
சி PNG → SVG
 
வரிசை 1:
[[image:Voskhod 1 and 2.pngsvg|thumb|வஸ்ஹோத் 1 மற்றும் 2 விண்கலங்கள்]]
[[image:Vostok and Voskhod crew seating.png|thumb|வஸ்தோக், வஸ்ஹோத் 1, 2 மனித இருக்கைகள்]]
'''வஸ்ஹோத் திட்டம்''' (''Voskhod programme'', [[ரஷ்ய மொழி]]: Восход) என்பது [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தினால்]] ஆரம்பிக்கப்பட்ட மனித [[விண்வெளிப் பயணம்|விண்வெளிப் பயணத்]] திட்டம் ஆகும். இத்திட்டமானது சோவியத்தின் [[வஸ்தோக் திட்டம்|வஸ்தோக் திட்டத்தின்]] தொடர்ச்சியாகும். அத்திட்டங்களின் முதல் ஆறு பயணங்களை இரத்துச் செய்ய வேண்டி வந்ததால் அவற்றின் விண்கலங்களின் பகுதிகள் வஸ்ஹோத் திட்டத்திற்குப் பயன்படுத்தினார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/வஸ்ஹோத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது