நெடுஞ்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
 
வரிசை 9:
பழங்காலத்தில் மக்கள் நெடுஞ்சாலைகளை நடைப்பயனமாகவோ அல்லது குதிரைகள் மூலமாகவோ பயன்படுத்தி வந்தனர். பின்னர் சாலை கட்டுமான மேம்பாட்டின் காரணமாக அவர்கள் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கில் மற்றும் கார்கள் போன்றவற்றை பயன்படுத்தினர்.
 
முக்கிய நெடுஞ்சாலைகள் பொதுவாக அவற்றை உருவாக்க மற்றும் பராமரிக்க என்று அரசாங்கங்கள் அவற்றிற்க்குஅவற்றிற்கு பெயர் மற்றும் சாலை எண்கள் தரப்படுகின்றன. உலகில் [[ஐக்கிய அமெரிக்கா]]விலேயே பெரியளவிலான நெடுஞ்சாலைக் கட்டமைப்பு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள், பெரும் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் இங்கு அமைக்கப்படுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக [[சீனா|சீனாவில்]] பெரும் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உள்ளது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நெடுஞ்சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது