கருங்கொண்டை வல்லூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பரவல்: clean up, replaced: மேற்க்கு → மேற்கு using AWB
வரிசை 23:
== விவரணம் ==
 
''கருங்கொண்டை வல்லூறு'' பறவையான இது பிற உயிரனங்களை வேட்டையாடி உண்ணும் மாமிச பட்சியாயாகும். இதன் நீளம் 30 முதல் 35 செமீ வரையும் சிறகு விரிந்த நிலையில் 66 செமீ முதல் 88 செமீ வரை நீளம் கொண்டதாக உள்ளது.<ref>http://www.oiseaux-birds.com/card-black-baza.html</ref> இதன் எடை 168 முதல் 224 கிராம் வரை உள்ளது. இவை மற்ற பறவைகளை விரைந்து தாக்குவதற்க்குதாக்குவதற்கு இதன் எடை உறுதுணையாக இருக்கிறது. இவற்றில் ஆண்களுக்கு மட்டும் வெள்ளை நிற பட்டை கொண்டு வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite journal|author1=Sivakumar, S |author2=Prakash, Vibhu |lastauthoramp=yes |year=2004 | title= Sexual dimorphism in Black Baza ''Aviceda leuphotes'' | journal= Forktail |volume=20 |page=139 |url=http://www.orientalbirdclub.org/publications/forktail/20pdfs/Sivakumar-Baza.pdf |format=PDF}}</ref>
 
இப்பறவைகள் இடப்பெயற்வின் போது சிறு சிறு கூட்டம் கூட்டமாகவே பறந்து செல்லும், ஆனால் இவை தங்கும் இடங்களில் மட்டும் பெரிய மந்தையாகக் காணப்படுகிறது.<ref>{{cite journal| author = Sridhar, Hari |year=2007| title= Participation by Black Baza ''Aviceda leuphotes'' in mixed-species bird flocks in rainforests of the Anamalai hills, Western Ghats, India| journal= Indian Birds |volume=3|issue=1|pages=}}</ref> அந்திப்பொழுதுகளில் இவை கூட்டம் கூட்டமாக வானில் பறந்து செல்லும். இப்பறவை வானில் பறந்து செல்லும்போதே சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டது. மேலும் இலைகளின் மேல் காணப்படும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பழக்கமும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கருங்கொண்டை_வல்லூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது