அறிவுடை நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
 
வரிசை 2:
{{பாண்டியர் வரலாறு}}
 
'''அறிவுடை நம்பி''' பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]] காலப் பாண்டிய மன்னனான இவன் சிறந்த கல்வியறிவு மிக்கவனாகவும் கேள்விச் செல்வம், பொருட்செல்வம் உடையவனாகவும், கொடை வள்ளலாகவும், செந்தமிழ்ப் புலமைமிக்கவனாகவும், அறிஞர் பலர் போற்றுதற்கேற்ற புகழ் மிக்கவனாகவும் திகழ்ந்திருந்தான். இவன் காலத்தில் [[பிசிராந்தையார்]] மற்றும் [[கோப்பெருஞ்சோழன்]] போன்றவர்கள் வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைப் பேறு, இம்மை, மறுமை இன்பம் நல்கும் என்பவன் அறிவுடை நம்பி. இம்மன்னனைப் பற்றி புறம்-188,அகம்-28,[[குறுந்தொகை]]-230, [[நற்றிணை]]-15 போன்ற பாடல்களில் பாடப்பட்டுள்ள குறிப்புகள் வரலாற்றுச் சிறப்புடையன.<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-lite-html-pandiyan-nambi-280868 பாண்டியன் அறிவுடை நம்பி் - தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
பாண்டியன் அறிவுடை நம்பி் - தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
 
==புலவர் அறிவுடை நம்பி==
"https://ta.wikipedia.org/wiki/அறிவுடை_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது