பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''குடுமி''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]] காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது. மூத்த குடும்பன் என்பதனால் '''முதுகுடுமி''' என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் '''பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி''' என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.'''வழுதி''' என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் '''நெடியோன்''' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-lite-html-pandiyan-palkalasalai-280879 பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி் - தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி் - தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி [[சின்னமனூர் செப்பேடு]] "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.