குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 111:
 
=== நன்நகரப்பெருமாள் ===
வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனுவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்க்குதென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார்.
:''முத்தனே முளரிக்கண்ணா மூலமென்றழைத்த வேழப்''
:''பத்தியி னெல்லைகாகும் பகவனெ திகிரியாளா''
வரிசை 120:
 
=== தைலமுழுக்கு ===
அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்க்குசிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட '''மகாசந்தனாதித்தைலம்''' கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.
 
:''குற்றாலநாதருக்கு வற்றாக் குடிநீரும் மாறாத் தலையிடியும்''