மீட்பரான கிறிஸ்து (சிலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 92:
}}</ref> நான்காம் சீரமைப்புப் பணிகள் 2010-இல் துவங்கின.<ref name="BBC, 2010-07-01"/> ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம் {{Citation needed|date=கூலை 2010}} மற்றும் சுரங்க நிறுவனமான வாலேயும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டன. இம்முறை சிலையினிலேயே பழுதகற்ற முயன்றனர். சிலையின் உள் கட்டமைப்புப் புதுப்பிக்கப்பட்டு, அதன் சோப்புக்கல் மொசைக் உள்ளடக்கத்தின் மேல் இருந்த பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை மேலோடு நீக்குவது மற்றும் சிலையின் மேல் இருந்த சிறிய விரிசல்களை சரிபார்த்தல் மூலம் சிலை புதுபிக்கப்பட்டது. சிலையின் தலை மற்றும் கைகளில் அமைந்துள்ள மின்னல் கம்பிகளும் பழுது பார்க்கப்பட்டது. புதிய மின்னல் கம்பிகள் சிலையின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டன.<ref>[http://www.youtube.com/watch?v=4SIgOyJM8DY "Christ the Redeemer"], ''YouTube video'', சணவரி 20, 2011.</ref>
 
இதன் மறுசீரமைப்பு பணிகளுக்கு 100 ஆட்களும், 60,000 கற்களும் தேவைப்பட்டன. இக்கற்கள் மூல சிலையின் கற்கள் வந்த அதே கற்சுரங்கத்திலிருந்தே எடுக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.<ref name="BBC, 2010-07-01">{{cite news |title=Brazil's Christ statue returns after renovation |url=http://news.bbc.co.uk/2/hi/world/latin_america/10471781.stm |newspaper=BBC News |date=சூலை 1, 2010 |accessdate=சூலை 1, 2010}}</ref> மறுசீரமைக்கப்பட்ட சிலையின் திறப்பு விழாவின் போது, [[2010 உலகக்கோப்பை கால்பந்து]] போட்டியில் பங்கேற்க்கவிருந்தபங்கேற்கவிருந்த பிரேசில் கால்பந்தாட்ட அணியினை ஊக்குவிக்கும் வகையில், இது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது<ref name="BBC, 2010-07-01"/>
 
இச்சிலை எப்போதும் மழையிலும் வலுவான காற்றிலும் தாக்கப்படுவதால் இதனை அவ்வப்போது சீரமைப்பது அவசியமானது ஆகும்.<ref name="Veja Rio (27 சனவாரி 2010)">{{cite news|url=http://vejabrasil.abril.com.br/rio-de-janeiro/editorial/m1682/reforma-no-cartao-postal|title=Reforma no cartão-postal|date=மே 18, 2010|accessdate=மே 18, 2010|publisher=[[Veja Rio]]}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மீட்பரான_கிறிஸ்து_(சிலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது