காடு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 7:
== மண்வளம் குன்றிய பகுதிகளில் காடு வளர்ப்பின் தடைகள் ==
[[சுற்று சூழலியல்]] காரணங்களினால் சில இடங்களில் காடுகளை திரும்பவும் வளர்ப்பதற்கு பல்வேறு உதவிகள் மற்றும் காரணிகள் தேவைப்படும் அளவிற்கு பல்வேறு தடைகள் காணப்படுகின்றன.
* வறண்ட பகுதிகளில் ஒருமுறை காடுகள் அழிந்து விட்டால் , நிலம் வறண்டு புதிய மரம் வளர்வதற்க்குவளர்வதற்கு தகுதியற்றதாய் தரிசாகி விடுகிறது. [[கால்நடைகளால்]], குறிப்பாக [[ஆடு]], [[மாடு]],[[குதிரை]] போன்ற தாவரங்களை உண்ணும் விலங்குகளால் [[அளவுக்கு அதிகமாய் மேய்ச்சலுக்கு]] ஆளாகுதல், காட்டு வளங்களை அளவுக்கு அதிகமாய் சூறையாடல் உள்பட ஏனைய காரணிகள் காரணமாக காடுகள் அளிக்கப்படுவது நடைபெறுகிறது. இவற்றின் காரணமாக [[பாலைநிலமாதல்]] மற்றும் [[மேல் மண்]] இழப்பு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.மண் [[அரிமானம்]] ஏற்படுமானால் மீண்டும் மண்ணை உருவாக்குவதற்கான நீண்ட செயல்முறை முடியும்வரைக்கும் காடுகள் வளராது .
*சில வெப்பமண்டல பகுதிகளில் காடுகள் அகற்றப்படல் [[பூமியின் மேல் ஓடு உப்பு படிந்து இறுகுவதற்கு]](துரி க்ரஸ்ட்) அல்லது [[சிலிக்காவினால் தாதுப் பொருள் மண் பகுதி இறுகிப்போதல்]] இவற்றுக்கு வழி வகுக்கும், அது மண்ணை நீர் புகமுடியாதபடி செய்து வேரை வளர முடியாதபடி செய்து விடும்.
இது போன்ற பல காரணங்களால் வறண்ட பகுதிகளில் மீண்டும் காடுகளை அமைப்பது இயலாமல் போய்விடும்,ஏனெனில் சில சமயம் மக்கள் நிலத்தை பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவர்களை முழுமையாக அகற்றி மீண்டும் காடுகளை அமைக்க அரசாங்கங்களின் உதவி தேவைப்படலாம், மற்றைய பகுதிகளில் துரிபன் துரி கிரஸ்ட்-யை உடைத்து மண்ணை வளப்படுத்தும் உதவி தேவைப்படும், கவனமான மற்றும் தொடர்ச்சியாக நீர் ஊற்றுவது அத்தியாவசியமாகும்
"https://ta.wikipedia.org/wiki/காடு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது