ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படக்கலைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வானொளிப்படவியல்
Fixed typo
வரிசை 1:
[[File:Astronomy Photographer of the Year.jpg|thumb|right|2009 முதல் 2014 வரை வெற்றி பெற்ற படங்களின் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டு்ள்ளது.]]
 
'''ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படக்கலைஞர்''' ''(Astronomy Photographer of the Year)'' என்பது சிறந்த வானியல் புகைப்படத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் விருதாகும். சர்வதேச வானியல் ஆண்டாக <ref name=ut/> கொண்டாடப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. விண்மீனொளிகள், அண்டங்கள் போன்ற எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றுடன் புதுமுக புகைப்படக் கலைஞருக்கான சர் பாட்ரிக் மூர் பரிசு, ஆண்டின் சிறந்த ரோபோட்டிக் பயன்பாட்டுப் படம் .<ref name=rules/> முதலான இரண்டு சிறப்புப் பரிசுகளும் கூடுதலாக போட்டியில் பங்கேற்க்கும்பங்கேற்கும் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஒரு பரிசும் வழங்கப்படுகின்றன<ref name=young/>
கிரீன்விச்சில் இராயல் வானாய்வகத்தை இயக்கி வரும் தேசிய கடல்சார் அருங்காட்சியகம் இப்போட்டியை நடத்துகிறது. [[பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|பிபிசி]]யின் “ இரவு நேரத்தில் வானம்” என்னும் தொலக்காட்சி நிகழ்ச்சியும் நியூயார்க் மெலான் வங்கியின் இன்சைட் முதலீட்டு நிறுவனமும் புரவலர்களாக இப்போட்டிக்கு ஆதரவு அளிக்கின்றனர். தற்பொழுது ஆண்டின் சிறந்த இன்சைட் வானியல் புகைப்படக் கலைஞர் என்ற பெயரிலேயே இவ்வாதரவுக்கான பெயர் மாற்றம் அடைந்துள்ளது<ref name=rules/>