கருங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
== இவ்வூரின் சிறப்பு ==
*இக் கிராமம் திருநெல்வெலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
*கோவில்கள்: இங்கு பிரபலமான வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இது வகுளகிரி(Vagulagiri Hill) என்ற மலைமீது அமைந்துள்ளது. சந்தனமரத்தால் செய்யப்பட்டதேர் பிரசித்தி பெற்றது. சித்திரா பௌர்ணமி அன்று கருட்சேவை 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடக்கும். இவ்விழாவிற்க்குஇவ்விழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். அதன் பின் 3 நாட்கள் ஜூலை மாதம் பவித்ருட்சவம்(Pavitrotsavam) நடக்கும். மற்றும் சந்தனமாரியம்மன் கோவில், மார்த்தாண்டேஸ்வரர் கோவில், ஐயப்பன் கோவில், விஷ்ணு துர்க்கா கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகியன உள்ளது. இங்கு உள்ள மார்த்தாண்டேஸ்வரர் கோவில் கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் கட்டியது ஆகும்.நவ(ஒன்பது)துர்கை ஆலயம் இங்கு மட்டுமே அமைந்துள்ளது இது போன்று ஒன்பது துர்க்கைகளை ஒரே ஆலயத்தில் வேறு எங்கும் காண இயலாது.இவ்வாலயத்தில் வழிபாடு செய்தால் திருமணத்தடை அகலும்.இங்கு ஜாதக ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 
== போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/கருங்குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது