உந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 12:
நொடிக்கு 10 m வேகத்தில் செல்லும் 10&nbsp;kg திணிவு கொண்ட ஒரு பொருள் கொண்டிருக்கும் உந்தம் 10 x 10 = 100 Kgm/s ஆகும். இதே பொருள் நொடிக்கு 20 m வேகத்துடன் செல்லுமானால், அது இரு மடங்கு உந்தம் கொண்டிருக்கும். உந்தம் என்பதைக் கருத்தளவில் இரு விதமாக எண்ணலாம். ஒரு குறிப்பிட்ட உந்தம் கொண்ட ஒரு பொருளானது வேறு ஒரு பொருள் மீது மோதினால் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்றோ, அல்லது ஓர் உந்தம் கொண்ட பொருளை நிறுத்துவது எவ்வளவு கடினம் என்றோ காட்டும் ஓர் அளவு என்றோ கொள்ளலாம். இந்த உந்தம் என்னும் கருத்தை ஐரோப்பாவில் உள்ள பல அறிஞர்கள் எண்ணிக் குறித்து உள்ளனர். [[பிரான்ஸ்|பிரெஞ்ச்]] அறிவியல் அறிஞர் [[ரெனே டேக்கார்ட்டு]] (René Descartes) அவர்கள் இந்த திணிவு-வேகப் பெருக்கத்தை குறிக்கும் உந்தத்தை ''நகர்ச்சியின் அடிப்படை விசை'' என்று குறித்தார் <ref>René Descartes referred to mass times velocity as the fundamental force of motion</ref> கோடி குரூசே (Codi Kruse) அவர்கள் தன்னுடைய "இரு புதிய அறிவியல்கள்" ( Two New Sciences ) என்னும் நூலில் இயக்க ஊக்கம் ("impeto") என்னும் இத்தாலிய மொழிச் சொல்லால் குறித்தார். [[ஐசாக் நியூட்டன்]], [[இலத்தீன்]] மொழியில் "மோட்டஸ்" ("motus"). இதனைத்தான் இங்கு உந்தம் என்று குறிப்பிடுகிறோம்.
 
== நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதிக்கும் உந்தத்திற்க்கும்உந்தத்திற்கும் உள்ள தொடர்பு ==
நியூட்டோனிய விதிகளில் குறிப்பிடப்படும் [[விசை]] ('''<big>F</big>''') என்பது உண்மையில் உந்த மாற்று வீதம் (rate of change of momentum) ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது