நகக்‌ஷதங்கள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
==கதை==
[[குருவாயூர்]] கோவிலில் தன் மாமாவுடன் ([[திலகன்]]) பிரார்த்தனைக்காக வரும் 16 வயது பையனுக்கு ([[வினீத்]]) வயதான முதலாளியம்மாவின் துணைக்கு வந்திருக்கும் பெண்ணுடன் ([[மோனிஷா உண்ணி]]) அறிமுகம் கிடைக்கிறது. தன் மாமா கொடுக்கும் துன்பம் தாங்காமல் நம்பூதிரியின் ([[பி. ஜெயச்சந்திரன்]]) துணையுடன் அப்பெண்ணின் ஊருக்கே சென்று கல்லூரியில் படிக்கிறான். பின்னர் நம்பூதிரி இவனைமட்டும் விட்டுவிட்டு சென்றுவிட அப்பெண்ணின் முதலாளியின் வீட்டில் வேலைசெய்து கொண்டே படிக்கிறான். பல வேலைகளில் சாதூரியமாக நடந்துகொள்வதுகண்டு அந்த வீட்டு முதலாளியே படிக்கவைத்து தன் காது கேட்காத, பேசமுடியாத பெண்ணுக்கு ([[சலீமா]]) இவனைக் கேட்காமலே திருமணம் நிச்சயிக்கிறார். ஆனால் அவன் வேலைசெய்யும் பெண்ணின் மேல் காதல் கொண்டுள்ளான் என்று தெரிந்து திட்டுகிறார். முதலாளியின் மகள் வேலைக்காரப்பெண்ணுக்காகவேலைக்காரப் பெண்ணுக்காக விட்டுக்கொடுக்கிறாள். அதே நேரத்தில் வேலைக்காரப்பெண் முதலாளி மகளுக்காக விட்டுக்கொடுக்கிறாள். ஆனால் கடேசியில் சோகத்தில் முடிகிறது.<ref>{{cite web|title=IMDB| work=Nakhashathangal |url=https://www.imdb.com/title/tt0230563/usercomments|accessdate=}}</ref> இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நகக்‌ஷதங்கள்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது