இந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
அருளகம்{{Hinduism small}}
=== இந்து ( ஹந்து அல்ல ) என்பது தமிழ்ச் சொல் ===
இந்து என்பது தமிழ்ச் சொல் (ஹிந்து என்று வார்த்தையே சமஸ்கிருத அகராதியில் காணப்படவில்லை  )
 
இந்து என்பது தமிழ்ச் சொல்லாகும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.
 
பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர்.  சோழர்கள் சூரிய வம்சத்தினர்.  சேரர்கள் அக்னி வம்சத்தினர்.பாண்டியர் பாரத தேசம் முழுவதையும் ஆண்ட காரணத்தினால் பாரதம் இந்து தேசம் என்று அழைக்கப்பட்டது.
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
 
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே (திருமந்திரம் விநாயகர் காப்பு)
 
இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்) என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதி.
 
“அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
 
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
 
சந்தி யாதி தவமுடித் தீறிலா
 
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே“  (திருவிளையாடற் புராணம்)
 
பொருள் = அந்த வேலையில், அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி, அம்மண்டபத்தில் ஏறி சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, அழிவில்லாத  இந்து (சந்திர) சேகரனாகிய இறைவனுடைய, தாள் நினைந்து ஏத்தியே.
 
இந்து என்ற தமிழ் சொல்லை தமிழர்களிடம் இருந்து பிரிப்பதற்கான  சதியில் கடவுள் மறுப்பு கொள்கையை உடைய மதமான நாத்திக திராவிடங்கள் , அன்னிய மதங்கள் தமிழர்களை அவலநிலையில் வைத்திருப்பதற்காக கையாளுகின்ற ஒரு குள்ள நரிதந்திரம் இதனை அறிய முடியாத சிவஞான அறிவற்ற சில தமிழர் கூட்டங்கள்   இந்து அன்னிய ஆதிக்கள் என்று ஊழையிடுகின்றாா்கள் இவர்கள் பாடசாலை சென்று தமிழ் படிப்பதுதான் நண்மை பயக்கும்.
 
அருளகம்{{Hinduism small}}
'''இந்து''' ({{audio|Ta-இந்து.ogg|ஒலிப்பு}}) ([[தேவநாகரி]]:हिंदू) என்பது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] [[இந்திய மெய்யியல்|மெய்யியல்]], [[சமயம்|சமயங்கள்]] மற்றும் [[இந்தியாவின் பண்பாடு|பண்பாடு]] ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். [[இந்திய அரசியலமைப்பு]] சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.(உதா: [[இந்து சமயம்]], [[சைவம்]], [[வைணவம்]], [[சமணம்]], [[பௌத்தம்]] அல்லது [[சீக்கியம்]]<ref>[http://www.unesco.org/most/rr3indi.htm இந்திய அரசியலமைப்பு:சமய உரிமை] கட்டுரை 25:''"Explanation II: In sub-Clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion"''</ref>). பொதுவாக [[இந்து சமயம்|இந்து சமயத்தவரை]]க் குறிப்பிட ''இந்து'' என்ற சொல் பயன்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது