அந்தோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 60:
|footnote2 = மேலும் .cat,
}}
'''அந்தோரா''' ([[காத்தலான் மொழி]]: :''Andorra'') உத்தியோக பட்சமாக '''அந்தோரா பிரின்சிபாலிடி''' [[பிரான்ஸ்]] மற்றும் [[ஸ்பெயின்]] நாடுகளிடையே பிரனிஸ் மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்ப்பார்ப்புஎதிர்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது.<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2102rank.html Rank Order - Life expectancy at birth]</ref> அதிகாரப் பூர்வமாக ஸ்பெயின் நாட்டின் [[சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்|பிஷப்பும்]], மற்றும் பிரான்ஸ் நாட்டின் [[இம்மானுவேல் மாக்ரோன்|அதிபரும்]] இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள்.<ref>[https://tamil.thehindu.com/society/kids/article26383308.ece|இது எந்த நாடு? - 97 போரில் பங்கேற்காத நாடு!] இந்து தமிழ் திசை 27, பிப். 2019</ref>
 
== பெயர் தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/அந்தோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது