புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 155:
 
===கதிர்வீச்சு===
[[புற ஊதாக் கதிர்]], ஏனைய [[கதிரியக்கம்|கதிரியக்கப்]] பொருட்கள் மூலம் கிடைக்கும் [[கதிர்வீச்சு]] புற்றுநோயைத் தோற்றுவிப்பதற்கான சூழிடர் காரணிகளுள் ஒன்றாக அறியப்பட்டுள்ளது.<ref name=NCI2019Rad>{{cite web |title=Radiation |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/radiation |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=29 April 2015}}</ref><ref name=WHO2019>{{cite web |title=Sunlight |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/sunlight |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=29 April 2015}}</ref><ref>{{cite web |title=Cancer prevention |url=https://www.who.int/cancer/prevention/en/ |website=WHO |accessdate=8 June 2019}}</ref> [[மெலனோமா|கரும்புற்றுநோய்]] வகையல்லாத, வேறு [[தோல் புற்றுநோய்]]களில் அநேகமானவை புற ஊதாக்கதிரினால், முக்கியமாக சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிரினால் ஏற்படுபவையாக இருக்கின்றன.<ref name=WHO2019/>
கிட்டத்தட்ட 10%மான ஊடுருவும் தன்மை கொண்ட கட்டிகள் கதிர்வீச்சுக்கு வெளிப்படுத்தப்படுவதால் ஏற்படுவதாக அறியப்படுகின்றது. இதில் [[அயனியாக்கும் கதிர்]], அயனியாக்கா கதிர் ஆகிய இரண்டும் அடங்குகின்றன. கதிரியக்கப் பொருட்கள், புற ஊதாக் கதிர்கள், மின்காந்தப் புலங்கள் என்பவற்றிலிருந்து வரும் கதிர்கள் இதில் முக்கிய பங்காற்றுவதாக அறியப்பட்டது. <ref name="NCBI">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2515569/ | title=Cancer is a Preventable Disease that Requires Major Lifestyle Changes | author=Preetha Anand, Ajaikumar B. Kunnumakara, Chitra Sundaram, Kuzhuvelil B. Harikumar, Sheeja T. Tharakan, Oiki S. Lai, Bokyung Sung, and Bharat B. Aggarwal | journal=Pharm Res. | year=2008 | month=Sep | volume=25 | issue=9 | pages=2097–2116 | doi=10.1007/s11095-008-9661-9 | PMCID=PMC2515569 | PMID=18626751}}</ref>
 
===மரபு===
"https://ta.wikipedia.org/wiki/புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது