புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கதிர்வீச்சு: *திருத்தம்*
வரிசை 155:
 
===கதிர்வீச்சு===
[[புற ஊதாக் கதிர்]], ஏனைய [[கதிரியக்கம்|கதிரியக்கப்]] பொருட்கள் மூலம் கிடைக்கும் [[கதிர்வீச்சு]] புற்றுநோயைத் தோற்றுவிப்பதற்கான சூழிடர் காரணிகளுள் ஒன்றாக அறியப்பட்டுள்ளது.<ref name=NCI2019Rad>{{cite web |title=Radiation |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/radiation |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=29 April 2015}}</ref><ref name=WHO2019>{{cite web |title=Sunlight |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/sunlight |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=29 April 2015}}</ref><ref>{{cite web |title=Cancer prevention |url=https://www.who.int/cancer/prevention/en/ |website=WHO |accessdate=8 June 2019}}</ref> [[கரும்புற்றுநோய்|மெலனோமா]] வகையல்லாத, வேறு [[தோல் புற்றுநோய்]]களில் அநேகமானவை புற ஊதாக்கதிரினால், முக்கியமாக [[சூரியன்|சூரிய]] ஒளியிலிருந்து[[ஒளி]]யிலிருந்து வரும் புற ஊதாக்கதிரினால் ஏற்படுபவையாக இருக்கின்றன.<ref name=WHO2019/>
 
===மரபு===
"https://ta.wikipedia.org/wiki/புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது