"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,748 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎கதிர்வீச்சு: *விரிவாக்கம்*
(→‎கதிர்வீச்சு: *விரிவாக்கம்*)
===கதிர்வீச்சு===
[[புற ஊதாக் கதிர்]], ஏனைய [[கதிரியக்கம்|கதிரியக்கப்]] பொருட்கள் மூலம் கிடைக்கும் [[கதிர்வீச்சு]] புற்றுநோயைத் தோற்றுவிப்பதற்கான சூழிடர் காரணிகளுள் ஒன்றாக அறியப்பட்டுள்ளது.<ref name=NCI2019Rad>{{cite web |title=Radiation |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/radiation |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=29 April 2015}}</ref><ref name=WHO2019>{{cite web |title=Sunlight |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/sunlight |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=29 April 2015}}</ref><ref>{{cite web |title=Cancer prevention |url=https://www.who.int/cancer/prevention/en/ |website=WHO |accessdate=8 June 2019}}</ref> [[கரும்புற்றுநோய்|மெலனோமா]] வகையல்லாத, வேறு [[தோல் புற்றுநோய்]]களில் அநேகமானவை புற ஊதாக்கதிரினால், முக்கியமாக [[சூரியன்|சூரிய]] [[ஒளி]]யிலிருந்து வரும் புற ஊதாக்கதிரினால் ஏற்படுபவையாக இருக்கின்றன.<ref name=WHO2019/>
 
[[அயனியாக்கும் கதிர்]]களின் தோற்றுவாயாக [[மருத்துவப் படிமவியல்]], [[ரேடான் வளிமம்]] என்பன இருக்கின்றன.<ref name=WHO2019/> அயனியாக்கும் கதிர்கள் குறிப்பிட்டளவில் [[மரபணு திடீர்மாற்றம்|மரபணு திடீர்மாற்றத்திற்குக்]] காரணமான வலுவான [[மரபணு திடீர்மாற்றி|மரபணு திடீர்மாற்றியாக]] ([[:en:Mutagen|Mutagen]]) இருப்பதில்லை.<ref name="Little">{{cite book |veditors=Kufe DW, Pollock RE, Weichselbaum RR, Bast RC, Gansler TS, Holland JF, Frei E |title=Cancer medicine | vauthors = Little JB |chapter=Chapter 14: Ionizing Radiation |edition=6th |publisher=B.C. Decker |location=Hamilton, Ont |year=2000 |isbn=978-1-55009-113-7 |chapter-url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20793/ |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20160102193148/http://www.ncbi.nlm.nih.gov/books/NBK20793/ |archive-date=2 January 2016 |df=dmy-all}}</ref> குடியிருப்புகளில் ரேடான் வளிமத்திற்கு வெளிப்படுத்தப்படுவதனால் ஏற்படும் சூழிடரானது [[செயலற்ற புகைத்தல்|செயலற்ற புகைத்தலால்]] ([[:en:Passive smoking|Passive smoking]]) ஏற்படும் சூழிடருக்குச் சமமானதாக இருக்கின்றது.<ref name="Little" /> கதிரியக்கமானது, வேறு காரணிகளுடன் இணையும்போது, மிகவும் புற்றுந்நொய் தோன்றுவதற்கான மிகவும் ஆற்றல் வாய்ந்த காரணியாக மாறுகின்றது, எடுத்துக் காட்டாக, ரேடான் வளிமமும் புகைத்தலும் இணைந்து சூழிடர் காரணியாக மாறுதல்.<ref name="Little" /> கதிரியக்கமானது உடலின் எந்தப் பகுதியிலும், எந்த ஒரு மிருகத்திலும், எந்த வயதிலும் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக இருக்கின்றது.
 
===மரபு===
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754941" இருந்து மீள்விக்கப்பட்டது