"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

678 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(→‎கதிர்வீச்சு: *விரிவாக்கம்*)
[[புற ஊதாக் கதிர்]], ஏனைய [[கதிரியக்கம்|கதிரியக்கப்]] பொருட்கள் மூலம் கிடைக்கும் [[கதிர்வீச்சு]] புற்றுநோயைத் தோற்றுவிப்பதற்கான சூழிடர் காரணிகளுள் ஒன்றாக அறியப்பட்டுள்ளது.<ref name=NCI2019Rad>{{cite web |title=Radiation |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/radiation |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=29 April 2015}}</ref><ref name=WHO2019>{{cite web |title=Sunlight |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/sunlight |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=29 April 2015}}</ref><ref>{{cite web |title=Cancer prevention |url=https://www.who.int/cancer/prevention/en/ |website=WHO |accessdate=8 June 2019}}</ref> [[கரும்புற்றுநோய்|மெலனோமா]] வகையல்லாத, வேறு [[தோல் புற்றுநோய்]]களில் அநேகமானவை புற ஊதாக்கதிரினால், முக்கியமாக [[சூரியன்|சூரிய]] [[ஒளி]]யிலிருந்து வரும் புற ஊதாக்கதிரினால் ஏற்படுபவையாக இருக்கின்றன.<ref name=WHO2019/>
 
[[அயனியாக்கும் கதிர்]]களின் தோற்றுவாயாக [[மருத்துவப் படிமவியல்]], [[ரேடான்]] [[வளிமம்]] என்பன இருக்கின்றன.<ref name=WHO2019/> அயனியாக்கும் கதிர்கள் குறிப்பிட்டளவில் [[மரபணு திடீர்மாற்றம்|மரபணு திடீர்மாற்றத்திற்குக்]] காரணமான வலுவான [[மரபணு திடீர்மாற்றி|மரபணு திடீர்மாற்றியாக]] ([[:en:Mutagen|Mutagen]]) இருப்பதில்லை.<ref name="Little">{{cite book |veditors=Kufe DW, Pollock RE, Weichselbaum RR, Bast RC, Gansler TS, Holland JF, Frei E |title=Cancer medicine | vauthors = Little JB |chapter=Chapter 14: Ionizing Radiation |edition=6th |publisher=B.C. Decker |location=Hamilton, Ont |year=2000 |isbn=978-1-55009-113-7 |chapter-url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20793/ |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20160102193148/http://www.ncbi.nlm.nih.gov/books/NBK20793/ |archive-date=2 January 2016 |df=dmy-all}}</ref> குடியிருப்புகளில் ரேடான் வளிமத்திற்கு வெளிப்படுத்தப்படுவதனால் ஏற்படும் சூழிடரானது [[செயலற்ற புகைத்தல்|செயலற்ற புகைத்தலால்]] ([[:en:Passive smoking|Passive smoking]]) ஏற்படும் சூழிடருக்குச் சமமானதாக இருக்கின்றது.<ref name="Little" /> கதிரியக்கமானது, வேறு காரணிகளுடன் இணையும்போது, மிகவும் புற்றுந்நொய் தோன்றுவதற்கான மிகவும் ஆற்றல் வாய்ந்த காரணியாக மாறுகின்றது, எடுத்துக் காட்டாக, ரேடான் வளிமமும் புகைத்தலும் இணைந்து சூழிடர் காரணியாக மாறுதல்.<ref name="Little" /> கதிரியக்கமானது உடலின் எந்தப் பகுதியிலும், எந்த ஒரு மிருகத்திலும், எந்த வயதிலும் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக இருக்கின்றது.
கதிரியக்கமானது, வேறு காரணிகளுடன் இணையும்போது, மிகவும் புற்றுந்நொய் தோன்றுவதற்கான மிகவும் ஆற்றல் வாய்ந்த காரணியாக மாறுகின்றது, எடுத்துக் காட்டாக, ரேடான் வளிமமும் புகைத்தலும் இணைந்து சூழிடர் காரணியாக மாறுதல்.<ref name="Little" /> கதிரியக்கமானது உடலின் எந்தப் பகுதியிலும், எந்த ஒரு மிருகத்திலும், எந்த வயதிலும் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக இருக்கின்றது. கதிரியக்கத் தூண்டுதலால் ஏற்படும் [[இரத்தப் புற்றுநோய்]] பெரியவர்களை விடக் [[குழந்தை]]களில் இரட்டிப்பாக இருப்பதாகவும், பிறப்பிற்கு முன்னர் கதிரியக்கத்திற்கு வெளிப்படுத்தப்படும்போது, சூழிடர் 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அறியப்படுகின்றது.<ref name="Little" />
 
===மரபு===
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754944" இருந்து மீள்விக்கப்பட்டது