"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎கதிர்வீச்சு: *விரிவாக்கம்*
(→‎கதிர்வீச்சு: *விரிவாக்கம்*)
[[அயனியாக்கும் கதிர்]]களின் தோற்றுவாயாக [[மருத்துவப் படிமவியல்]], [[ரேடான்]] [[வளிமம்]] என்பன இருக்கின்றன.<ref name=WHO2019/> அயனியாக்கும் கதிர்கள் குறிப்பிட்டளவில் [[மரபணு திடீர்மாற்றம்|மரபணு திடீர்மாற்றத்திற்குக்]] காரணமான வலுவான [[மரபணு திடீர்மாற்றி|மரபணு திடீர்மாற்றியாக]] ([[:en:Mutagen|Mutagen]]) இருப்பதில்லை.<ref name="Little">{{cite book |veditors=Kufe DW, Pollock RE, Weichselbaum RR, Bast RC, Gansler TS, Holland JF, Frei E |title=Cancer medicine | vauthors = Little JB |chapter=Chapter 14: Ionizing Radiation |edition=6th |publisher=B.C. Decker |location=Hamilton, Ont |year=2000 |isbn=978-1-55009-113-7 |chapter-url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20793/ |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20160102193148/http://www.ncbi.nlm.nih.gov/books/NBK20793/ |archive-date=2 January 2016 |df=dmy-all}}</ref> குடியிருப்புகளில் ரேடான் வளிமத்திற்கு வெளிப்படுத்தப்படுவதனால் ஏற்படும் சூழிடரானது [[செயலற்ற புகைத்தல்|செயலற்ற புகைத்தலால்]] ([[:en:Passive smoking|Passive smoking]]) ஏற்படும் சூழிடருக்குச் சமமானதாக இருக்கின்றது.<ref name="Little" />
கதிரியக்கமானது, வேறு காரணிகளுடன் இணையும்போது, மிகவும் புற்றுந்நொய்புற்றுநோய் தோன்றுவதற்கான மிகவும் ஆற்றல் வாய்ந்த காரணியாக மாறுகின்றது, எடுத்துக் காட்டாக, ரேடான் வளிமமும் புகைத்தலும் இணைந்து சூழிடர் காரணியாக மாறுதல்.<ref name="Little" /> கதிரியக்கமானது உடலின் எந்தப் பகுதியிலும், எந்த ஒரு மிருகத்திலும், எந்த வயதிலும் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக இருக்கின்றது. கதிரியக்கத் தூண்டுதலால் ஏற்படும் [[இரத்தப் புற்றுநோய்]] பெரியவர்களை விடக் [[குழந்தை]]களில் இரட்டிப்பாக இருப்பதாகவும், பிறப்பிற்கு முன்னர் கதிரியக்கத்திற்கு வெளிப்படுத்தப்படும்போது, சூழிடர் 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அறியப்படுகின்றது.<ref name="Little" />
 
மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அயனியாக்கும் கதிர்களினால் ஏற்படும் பாதிப்புக் குறைவாக இருப்பினும், கதிரியக்கத் தூண்டலால் ஏற்படக்கூடிய புற்றுநோயில் இவற்றின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. ஒரு குறிப்பிட்ட புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படும் அயனியாக்கும் கதிரானது, வேறு ஒரு இரண்டாம் நிலை புற்றுநோயைத் தோற்றுவிக்கலாம் என நம்பப்படுகின்றது.<ref name="Little" /> இவ்வகையான கதிரியக்கம் மருத்துவப் படிமவியலிலும் பயன்படுகின்றது.]].<ref name="pmid18046031">{{cite journal |vauthors=Brenner DJ, Hall EJ |title=Computed tomography—an increasing source of radiation exposure |journal=The New England Journal of Medicine |volume=357 |issue=22 |pages=2277–84 |date=November 2007 |pmid=18046031 |doi=10.1056/NEJMra072149}}</ref>
 
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களுக்குத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டால், [[கரும்புற்றுநோய்|மெலனோமா]], மற்றும் வேறு தோல் புற்றுநோய்கள் உருவாகலாம்.<ref name=Cleaver>{{cite book |vauthors=Cleaver JE, Mitchell DL |veditors=Bast RC, Kufe DW, Pollock RE |title=Holland-Frei Cancer Medicine |edition=5th |publisher=B.C. Decker |location=Hamilton, Ontario |year=2000 |chapter=15. Ultraviolet Radiation Carcinogenesis |isbn=978-1-55009-113-7 |oclc= |chapter-url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20854/ |accessdate=31 January 2011 | display-editors = etal |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20150904102726/http://www.ncbi.nlm.nih.gov/books/NBK20854/ |archive-date=4 September 2015 |df=dmy-all}}</ref> உலகில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் வகையான, மெலனோமா வகையல்லாத ஏனைய தோல் புற்று நோய்களுக்கான காரணியாக புற ஊதாக்கதிர், முக்கியமாக அயனியாக்கமற்ற, நடுத்தர அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர் இருப்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.<ref name=Cleaver />
 
===மரபு===
23,463

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754947" இருந்து மீள்விக்கப்பட்டது