"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

351 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
*திருத்தம்*
(→‎கதிர்வீச்சு: *விரிவாக்கம்*)
(*திருத்தம்*)
முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்று நோய் உயிரணுக்களின் பரவல் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] வழியாகவோ அல்லது [[நிணநீர்த் தொகுதி]] ([[:en:Lymphatic system]]) வழியாகவோ பரவக்கூடும். [[தமனி]], [[சிரை]], நுந்துளைக்குழாய்கள் மூலம் [[குருதி|இரத்த]] ஓட்டம் நடைபெறுகிறது. இந்தக் குருதியானது புற்று நோய் உயிரணுக்களை உடலின் ஏனைய பகுதிகளுக்குக் கொஉ செல்லக் கூடும். அதேபோல், நிணநீர்த் தொகுதியில், [[நிணநீர்க் குழியம்|நிணநீர்க் குழியங்கள்]] (அதாவது [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கெடுக்கும் [[வெள்ளை அணுக்கள்]], நிணநீர்க் குழாய்கள் ([[:en:Lymphatic vessels]]) மூலமாகக [[நிணநீர்க்கணு]]க்களுக்குப் புற்று நொய் உயிரணுக்களை எடுத்துச் செல்லக் கூடும். இவ்வாறு கேடு விளைவிக்கும் கட்டிகளில் உள்ள உயிரணுக்கள், முதலில் அருகிலுள்ள இழையங்களுக்குள் ஊடுருவிச் சென்று பின்னர் குருதி அல்லது நிணநீர் ஊடாக உடலின் ஏனைய பகுதிகளுக்குப் பரவுதலை [[மாற்றிடம் புகல்]] (metastasis) என்பர். இதனால் புற்று நோய் ஏனைய பகுதிகளிலும் தோன்றும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
 
[[புகையிலை]]ப் பாவனை 22% மான புற்று நோய் [[இறப்பு]]களுக்குக் காரணமாகின்றது.<ref name=WHO2018/> இன்னுமொரு 10% இறப்புக்கு [[உடற் பருமன்]], [[திட்ட உணவு]] இல்லாமை. போதியளவு [[உடற் பயிற்சி]] இல்லாமை, அளவுக்கதிகமான [[மது]] பாவனை போன்றன காரணமாகின்றன.<ref name="WHO2018" /><ref>{{cite web |title=Obesity and Cancer Risk |url=http://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/obesity/obesity-fact-sheet#q3 |website=National Cancer Institute |accessdate=4 July 2015 |date=3 January 2012 |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20150704154440/http://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/obesity/obesity-fact-sheet#q3 |archive-date=4 July 2015 |df=dmy-all}}</ref><ref>{{cite journal | vauthors = Jayasekara H, MacInnis RJ, Room R, English DR | title = Long-Term Alcohol Consumption and Breast, Upper Aero-Digestive Tract and Colorectal Cancer Risk: A Systematic Review and Meta-Analysis | journal = Alcohol and Alcoholism | volume = 51 | issue = 3 | pages = 315–30 | date = May 2016 | pmid = 26400678 | doi = 10.1093/alcalc/agv110 }}</ref> ஏனைய காரணிகளாக சில [[நோய்த்தொற்று]]க்கள், [[அயனியாக்கும் கதிர்]], [[சுற்றுச்சூழல் மாசுபாடு|சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்குக்]] காரணமான நச்சுப் பொருட்கள் இருக்கின்றன.<ref name="Enviro2008">{{cite journal|vauthors=Anand P, Kunnumakkara AB, Sundaram C, Harikumar KB, Tharakan ST, Lai OS, Sung B, Aggarwal BB|date=September 2008|title=Cancer is a preventable disease that requires major lifestyle changes|url=|journal=Pharmaceutical Research|volume=25|issue=9|pages=2097–116|doi=10.1007/s11095-008-9661-9|pmc=2515569|pmid=18626751|via=}}</ref> [[வளர்ந்துவரும் நாடுகள்|வளர்ந்துவரும் நாடுகளில்]], 15% மான புற்று நோய்க்குக் காரணமாக, அல்லது புற்று நோயைத் தூண்டக்கூடிய காரணியாக [[மனித சடைப்புத்துத் தீ நுண்மம்]], [[:en:Epstein–Barr virus]], [[எச்.ஐ.வி]], [[ஈரல் அழற்சி பி]], [[ஈரல் அழற்சி சி]] ([[:en:Hepatitis C]], [[எலிக்கோபேக்டர் பைலோரி]] என்னும் [[பக்டீரியா]] போன்றன காணப்படுகின்றன.<ref name=WHO2018/> இந்தக் காரணிகள் யாவும், பகுதியாகவேனும், உயிரணுக்களிலிருக்கும் [[மரபணு]]க்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.<ref name=WCR2014Bio>{{cite book |title=World Cancer Report 2014 |date=2014 |publisher=World Health Organization |isbn=978-92-832-0429-9 |url=http://www.searo.who.int/publications/bookstore/documents/9283204298/en/ |pages=Chapter 1.1 |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20170712114430/http://www.searo.who.int/publications/bookstore/documents/9283204298/en/ |archive-date=12 July 2017 |df=dmy-all}}</ref> புற்று நோய் ஆரம்பிப்பதற்குப் பல மரபணுப் பிறழ்வுகள் நடைபெற வேண்டும்.<ref name=WCR2014Bio /> கிட்டத்தட்ட 5–10% மான புற்று நோய்கள், [[பாரம்பரியம்|பாரம்பரியமாக]] பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் இயல்பிலிருந்து மாறுபட்ட மரபணுக்களில் இருந்து வருபவையாக இருக்கின்றன.<ref name=ACS-heredity>{{cite web |publisher=[[American Cancer Society]] |title=Heredity and Cancer |accessdate=22 July 2013 |url=http://www.cancer.org/cancer/cancercauses/geneticsandcancer/heredity-and-cancer |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20130802043732/http://www.cancer.org/cancer/cancercauses/geneticsandcancer/heredity-and-cancer |archive-date=2 August 2013 |df=dmy-all}}</ref> உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் [[புரதம்|புரதங்களில்]] (எ.கா.[[:en:Retinoblastoma protein]]) அல்லது புற்று நோய் வரமால் அடக்கி வைக்கும் மரபணுக்களில் ([[:en:Tumor suppressor]] (எ.கா.[[:en:p53]]) ஏற்படும் இழப்புகள் அல்லது பிறழ்வுகளினால், அவற்றின் தொழிற்பாடு இல்லாமல் போய் அல்லது குறைந்து, [[கலப்பிரிவு|உயிரணு பிரிதல்]] கட்டுப்பாட்டை இழந்து, அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லாமல், உயிரணுப் பெருக்கம் அடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது. சில சமயம் புற்றுநோயை உருவாக்கும் ஆற்றல் கொண்ட மரபணுக்களில் ([[:en:Oncogene]] ஏற்படும் பிறழ்வுகள், அவற்றின் செயற்பாட்டை அதிகரிப்பதனாலும் [[கலப்பிரிவு|உயிரணு பிரிதல்]] கட்டுப்பாட்டை இழந்து, அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லாமல், உயிரணுப் பெருக்கம் அடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது.<ref name="Oncogenes and Tumor Suppressor Genes">{{cite book | editor-last = Wilbur | editor-first = Beth | name-list-format = vanc |title = The World of the Cell | edition = 7th | location = San Francisco, C | year = 2009 }}</ref>
 
இவ்வாறு உருவாகும் புற்று நோய் உடலில் ஏனைய பகுதிகளுக்கு [[மாற்றிடம் புகல்]] மூலம் பரவுகையில், பல சமயங்களில் நிவாரணம் செய்யமுடியாத நிலைக்குச் செல்கின்றது. அண்மைய ஆய்வுகள் [[குறு ஆர்.என்.ஏ]]க்களில் ஏற்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளன. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று [[குருத்தணு|குருத்தணுக்களை]] ([[:en:Cancer stem cell]]) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள். இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதாரண குருத்தணுக்களின் (normal stem cells, ex. neuronal stem cells) சமிக்ஞை தடவழிகளில் (cell signaling pathway) பிறழ்வுகள் ஏற்படுவதனால், புற்றுக் குருத்தணுக்களைத் தோற்றுவிக்கின்றன.
23,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754948" இருந்து மீள்விக்கப்பட்டது