செல்லிடத் தொலைபேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைப்பு
வரிசை 1:
[[File:Mobile phone evolution.jpg|thumb|upright|ஆரம்ப [[திறன்பேசி]] வரையிலான செல்லிடத் தொலைபேசிகளின் படிவளர்ச்சி]]
[[படிமம்:T2288.jpg|thumb|மோடோரோலா நிறுவனத்தின் ஒரு நகர்பேசி]]
நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் [[தொலைபேசி|தொலைபேசிகள்]] '''நகர்பேசி''' என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு அருகிலுள்ள [[தொலைபேசி இணைப்பகம்|தொலைபேசி இணைப்பகத்தின்]] முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் [[அலைநீளம்|வானலைகள்]] மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் '''செல்பேசி''' (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச).
"https://ta.wikipedia.org/wiki/செல்லிடத்_தொலைபேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது