புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கதிர்வீச்சு: *விரிவாக்கம்*
வரிசை 166:
 
[[செல்லிடத் தொலைபேசி]]களிலிருந்து பெறப்படும் அயனியாக்கமற்ற, [[வானொலி]] [[அதிர்வெண்]] கொண்ட கதிர்வீச்சு, [[மின்திறன் செலுத்தல்]], மற்றும் அவை போன்ற புற்று நோயைத் தோற்றுவிக்க வல்ல காரணிகள் அனைத்தும் [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின்]],
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிறுவனத்தால் ([[:en:International Agency for Research on Cancer|International Agency for Research on Cancer]]), சாத்தியமான [[புற்று நோய்க்காரணி|புற்று நோய்க்காரணிகள்]] ([[:en:Carcinogen|Carcinogen]]) என விவரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web |title=IARC classifies radiofrequency electromagnetic fields as possibly carcinogenic to humans |url=http://www.iarc.fr/en/media-centre/pr/2011/pdfs/pr208_E.pdf |website=World Health Organization |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20110601063650/http://www.iarc.fr/en/media-centre/pr/2011/pdfs/pr208_E.pdf |archive-date=1 June 2011 |df=dmy-all}}</ref> இருப்பினும், இவை தொடர்பாக கவலை தெரிவிக்குமளவிற்கான தெளிவான சான்றுகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.<ref name=NCI2019EF>{{cite web |title=Electromagnetic Fields and Cancer |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/radiation/electromagnetic-fields-fact-sheet |website=National Cancer Institute |accessdate=8 June 2019 |language=en |date=7 January 2019}}</ref><ref name=NCI2019Rad/>. செல்லிடப்பேசி கதிர்வீச்சுக்கும், புற்றுநோய் அபாயத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான ஒரு தொடர்ச்சியான, முரணற்ற ஆய்வு அறிக்கைகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.<ref>{{cite web |url=https://www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/radiation/cell-phones-fact-sheet |title=Cell Phones and Cancer Risk – National Cancer Institute |publisher=Cancer.gov |date=8 May 2013 |accessdate=28 March 2018}}</ref>
 
===மரபு===
"https://ta.wikipedia.org/wiki/புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது