"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

779 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(→‎இயக்குநீர்கள்: *விரிவாக்கம்*)
[[இயக்குநீர்]]களில் சில உயிரணுப் பெருக்கத்தைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் உருவாக்கத்தில் பங்களிக்கின்றன.<ref name=Henderson>{{cite book |vauthors=Henderson BE, Bernstein L, Ross RK |veditors=Bast RC, Kufe DW, Pollock RE |title=Holland-Frei Cancer Medicine |edition=5th |publisher=B.C. Decker |location=Hamilton, Ontario |year=2000 |chapter=Chapter 13: Hormones and the Etiology of Cancer |isbn=978-1-55009-113-7 |oclc= |chapter-url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20759/ |accessdate=27 January 2011 | display-editors = etal |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20170910174411/https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20759/ |archive-date=10 September 2017 |df=dmy-all}}</ref> இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணிகளும், அவற்றின் இணைப்புப் புரதங்களும் உயிரணுப் பெருக்கம், உயிரணு வேற்றுமைப்பாடு, உயிரணு தன்மடிவு போன்றவற்றில் கொண்ட பங்களிப்புக் காரணமாக, புற்றுநோய் உருவாக்கத்தில் பங்களிக்கின்றன.
<ref>{{cite journal |vauthors=Rowlands MA, Gunnell D, Harris R, Vatten LJ, Holly JM, Martin RM |title=Circulating insulin-like growth factor peptides and prostate cancer risk: a systematic review and meta-analysis |journal=International Journal of Cancer |volume=124 |issue=10 |pages=2416–29 |date=May 2009 |pmid=19142965 |pmc=2743036 |doi=10.1002/ijc.24202}}</ref>
 
பொதுவாக [[பால் (உயிரியல்)|பால்]] திடர்பான புற்றுநோய்களில் இவ்வகை இயக்குநீர்கள் பங்கெடுக்கின்றன. எ.கா. [[மார்பகப் புற்றுநோய்]], [[கருப்பை]] புற்றுநோய், [[விந்தகம்|விந்தகப்]] புற்றுநோய், [[முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்]], என்பவற்றுடன் [[தைராய்டு] புற்றுநோய், [[எலும்பு]] புற்றுநோய் என்பனவாகும்.<ref name=Henderson />
 
==நோய் உடலியங்கியல்==
23,459

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754986" இருந்து மீள்விக்கப்பட்டது