சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
* [[671]] – [[சப்பான்|சப்பான்]] பேரரசர் தெஞ்சி ''ரொக்கூக்கு'' என அழைக்கப்படும் [[நீா்க்கடிகாரம்நீர்க்கடிகாரம்|நீர்க்கடிகாரத்தை]] அறிமுகப்படுத்தினார்.
*[[1190]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாவது சிலுவைப் போர்]]: [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் பிரெடெரிக் [[எருசலேம்]] நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார்.
*[[1329]] – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியர்கள்]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியப்]] படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1523]] – [[டென்மார்க்]]கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், [[கோபனாவன்]] நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன.
*[[1782]] – [[தாய்லாந்து|சியாமின்]] மன்னராக [[முதலாம் இராமா]] முடி சூடினார்.
*[[1786]] – [[சீனா]]வின் [[சிச்சுவான்|சிச்சுவான் மாகாணத்தில்]] பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.
வரி 11 ⟶ 12:
*[[1801]] – [[சிவகங்கை]]யின் [[மருது பாண்டியர்|சின்னமருது]] [[ஆங்கிலேயர்]]களின் அதிகாரத்தை உதறித்தள்ளி ''சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்'' என்ற தனது [[ஜம்புத் தீவு பிரகடனம்|விடுதலைப் பிரகடனத்தை]] [[திருச்சி]]யில் வெளியிட்டார்.
*[[1829]] – [[இலண்டன்]] [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றில்]] முதலாவது படகோட்டப் போட்டி [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]], [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப்]] பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.
*[[1838]] – [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] (இன்றைய [[ஆத்திரேலியா]]வில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] [[இங்கிலாந்து|ஆங்கிலேய]]க் குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வர்ஜீனியா]]வில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்கக் கூட்டமைப்புப்]] படைகள் ஒன்றியப் படைகளைத் தோற்கடித்தன.
*[[1868]] – [[செர்பியா]]வின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.
*[[1871]] – [[கொரியா]]வின் கங்குவா தீவில் 109 [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|அமெரிக்கக் கடற்படையினர்]] மெக்லேன் டில்ட்டன் தலைமையில் தாக்குதல் நடத்தினர்.
வரி 18 ⟶ 20:
*[[1916]] – [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிராக [[அரபுக் கிளர்ச்சி]] ஆரம்பமானது.
*[[1918]] – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் ''சென்ட்'' [[குரோவாசியா|குரோவாசிய]]க் கரைக்கப்பால் [[இத்தாலி இராச்சியம்|இத்தாலிய]] படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது.
*[[1935]] – [[19221932]] முதல் போரில் ஈடுபட்டு வந்த [[பொலிவியா]]வும் [[பரகுவை]]யும் போரை நிறுத்த உடன்பட்டன.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சிஇத்தாலி ஜெர்மனிஇராச்சியம்|நாட்சிஇத்தாலி]] செருமனிய[[பிரான்சு]]ப் படையிடம்மீதும் [[நோர்வேஐக்கிய இராச்சியம்]] வீழ்ந்ததுமீதும் போரை அறிவித்தது.
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: [[நாட்சி ஜெர்மனி|நாட்சி செருமனிய]]ப் படையிடம் [[நோர்வே]] வீழ்ந்தது.
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரித்தானியா]] மற்றும் [[பிரான்ஸ்|பிரான்சுக்கு]] எதிராக [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]] போரை அறிவித்தது.
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[நாசிசம்|நாட்சிகள்]] [[செக் குடியரசு|செக்]] குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[கிரேக்கம்|கிரேக்கத்தில்]] டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர்.
*[[1945]] – [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படைகள் [[புரூணை]]யை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
*[[1956]] – [[இலங்கை இனப்பிரச்சினை]]யில்: இலங்கையில் [[அம்பாறை]]யில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1957]] – [[கனடா]]வில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த [[கனடா லிபரல் கட்சி|லிபரல் கட்சி]] அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.
*[[1967]] – [[இஸ்ரேல்|இசுரேலும்]] [[சிரியா]]வும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் [[ஆறு நாள் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1984]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[மட்டக்களப்பு]] சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
*[[1982]] – [[சிரியா|சிரிய]] அரபு இராணுவம் [[லெபனான்|லெபமானில்]] [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்|இசுரேலியப் படையினரை]] தோற்கடித்தனர்.
*[[1984]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[மட்டக்களப்பு]] சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
*[[1986]] – [[மண்டைதீவுக் கடல் படுகொலைகள்]]: [[யாழ்ப்பாணம்]], [[மண்டை தீவு|மண்டை தீவில்]] [[குருநகர்|குருநகரை]]ச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1990]] – [[இலங்கை]]க்கு இராணுவத்துக்கு எதிரான [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] இரண்டாம் கட்ட [[ஈழப்போர்]] ஆரம்பித்தது.
*[[1991]] – 11-வயது ஜேசி டுகார்ட் என்ற சிறுமி [[கலிபோர்னியா]]வில் கடத்தப்பட்டாள், இவள் 2009 வரை விடுவிக்கப்படவில்லை.
*[[1996]] – [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[சின் பெயின்]] பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
*[[1997]] – [[கெமர் ரூச்]] தலைவர் [[போல் போட்]] வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென், மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது