சீன மக்கள் குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
"{{Infobox high court | court_name = வங்காளதே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{Infobox high court
{{சீன அரசமைப்பு}}
| court_name = வங்காளதேச உச்சநீதிமன்றம் <br /> বাংলাদেশ সুপ্রীম কোর্ট
'''உச்ச மக்கள் நீதிமன்றம்''' என்பது சீன மக்கள் குடியரசின் உச்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றம் ஆகும். சீன ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் தன்னாட்சி உடைய ஹொங்கொங், மக்காவு ஆகியவை இதற்கு கட்டுப்பட்டவை அல்ல. இதுவே அதி உயிர் நீதிமன்றமாக இருந்தாலும், இதன் முடிவுகள் தேசிய மக்கள் பேராயம் மாற்றியமைக்கப்படக் கூடியவை. மேலும், பல அரசியல் வழக்குகளில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலையீடு உள்ளது.
| image =
| imagesize =
| caption =
| established = அக்டோபர் 22, 1949
| country = [[சீனா]]
| location = [[பெய்ஜிங்]]
| coordinates =
| type =
| authority = [[சீன அரசியலமைப்புச் சட்டம்]]
| appeals =
| terms = ஜூ கியாங்
| positions =
| website =
| motto =
| chiefjudgetitle =
| chiefjudgename =
| termstart =
| termend =
| termend2 =
}}
'''சீன உச்சநீதிமன்றம்''' (சீனம்: 最高人民法院; ) [[சீனா]] தலைநகர் [[பெய்ஜிங்]வில் இயங்கி வரும் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இது [சீன அரசியலமைப்புச் சட்டம்]] படி இயங்கி வருகின்றது. [[1949]] [[அக்டோபர் 22]] முதல் செயல்படுகிறது.
==அமைப்பு==
சீன உச்ச நீதிமன்றம் பிரிட்டிஷ் பொது சட்ட மரபுகள் மற்றும் போர்த்துகீசியம் சிவில் சட்ட மரபுகளின் அடிப்படையில் முறையான நீதி முறைமைகள் அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது தலைமை நீதிபயாக ஜூ கியாங் பதவி வகிக்கிறார்.
==மேற்கோள்கள்==
* [http://www.court.gov.cn/ சீன உச்சநீதிமன்றம் இணையதளம்]
* [https://www.google.co.in/maps/place/China+The+Supreme+People's+Court/@32.1503047,109.9489604,5z/data=!4m8!1m2!2m1!1ssupreme+court+of+china!3m4!1s0x0:0xb6d0ef03d2b42882!8m2!3d39.9034156!4d116.4056396 சீன உச்சநீதிமன்றம் அமைவிடம்]
 
[[பகுப்பு:நீதிமன்றங்கள்]]
 
[[பகுப்பு:உச்ச நீதிமன்றங்கள்]]
 
[[பகுப்பு:சீனாவில் சட்டம்]]