"சியா இசுலாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,574 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Aswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Aswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
==== மஹ்தி ====
இறுதி இமாம் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட மஹ்தி என்பவர் ஆவார். இவர் மீண்டும் இஸ்லாம் சரியான ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்தி, பூமியை நீதி மற்றும் சமாதானத்துடன் வழங்குவார்.
என நம்பப்படுகிறது.
என நம்பப்படுகிறது.இவர் ஒரு மனிதர் ஆவார். முகம்மத் நபியின் பெயரும் இவர் பெயரும் ஒன்றாக இருக்கும்.இவர் தந்தை பெயரும் அவர் தந்தை பெயரும் ஒன்றாக இருக்கும். இவர் தாய் பெயரும் அவர் தாய் பெயரும் ஒன்றாக இருக்கும். மேலும் இவர் அரபு தீபகர்பதின் கிழக்குப் பகுதியில் இருந்து தோன்றுவார். இவர் முஹம்மத் நபியின் சந்தாக்கிகலில் இருந்து தோன்றுவார். மேலும் இவரை ஹழ்றுல் கஸ்வதிர்கும் மக்காமு இப்ராகீம்கும் இடைபட்ட தூரத்தில் பழைய அஜமிகல் கன்டுகொன்டு இவரை இமாம் மஹ்தி என்பார்கள். மேலும் இவரை இறைவன் ஒரு இரவில் தான் முழு உலகத்திறுகும் இமாம் மஹ்தி என்று தெரியப்படுத்துவான்.மேலும் இவர்தான் இந்த் உலகத்தின் இருதி கலிஃபா...
 
== ஜகாத் ==
தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2755305" இருந்து மீள்விக்கப்பட்டது