ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2747084 157.50.243.201 உடையது. (மின்)
வரிசை 1:
{{Infobox officeholder
| name = எம். ஜி. இராமசந்திரன் ராமச்சந்திரன்
| image =MGR Statue at the MGR Memorial.jpg
| image_size =
வரிசை 16:
| constituency1 =
| party = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
| birth_name = மருதூர்.கோபாலன் கோபால மேனன்.இராமசந்திரன் ராமச்சந்திரன்
| birth_date = {{Birth date|df=yes|1917|1|17}}
| birth_place = [[நாவலப்பிட்டி]], [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]]
வரிசை 22:
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| occupation = [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]], [[இயக்குனர்]], [[எழுத்தாளர்]], [[அரசியல்வாதி]]
| spouse = தங்கமணி (இறப்பு 1942)
சதானந்தவதி (இறப்பு 1962)
[[ஜானகி இராமச்சந்திரன்|ஜானகி இராமசந்திரன்]] (இறப்பு 1996)
| relatives = [[எம். ஜி. சக்கரபாணி]] (சகோதரன்)
எம். ஜி. காமாட்சி (சகோதரி)
எம். ஜி. சுமதிராசுமத்திரா (சகோதாி)
எம். ஜி. பாலகிருஷ்ணன் (சகோதரன்)
| awards = [[பாரத ரத்னா]] (1988)

'''எம். ஜி. ஆர்''' என்ற பெயரில் புகழ் பெற்ற, '''மருதூர் கோபாலன்கோபாலமேனன் மேனன் இராமசந்திரன்இராமச்சந்திரன்''' (எம். ஜி. இராமசந்திரன்இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகராகவும் [[1977]] முதல் இறக்கும் வரை [[தமிழ் நாடு|தமிழ்நாட்]]டின் தொடர்ந்து மூன்று முறை [[முதலமைச்சர்|முதலமைச்சராகவும்]] இருந்தவர்.

[[எம். ஜி. சக்கரபாணி|எம். ஜி. சக்கரபாணிக்குத்]] தம்பியான இவர்,<ref>[http://www.thinakaran.lk/2012/11/06/?fn=f1211064 எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம்]</ref> தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகளின்]] கருத்துகளால் ஈர்க்கப்பெற்று [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இணைந்தார்.<ref>[http://www.puthiyathalaimurai.com/this-week/772 காந்தியை சந்தித்த எம்.ஜி.ஆர். - கே.பி. ராமகிருட்டிணன்]</ref> 1936 இல் [[சதிலீலாவதி]] என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாவின்]] அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, [[மு. கருணாநிதி|கருணாநிதியால்]] திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
வரிசை 36:
இராமச்சந்திரன் [[இலங்கை]]யின் [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி]] என்ற இடத்தில் கோபாலன்மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு (1880 - 5/08/1952) <ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:10-8-1952, பக்கம் 3</ref> 5வது மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் சக்கரபாணி, காமாட்சி, சுமதிரா, பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆவாா்.<ref>[http://www.tamilnation.co/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news |first = ஜெகதீசன் |last = எல்.ஆர். |author = |coauthors =| url = http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/ |title = ஆளும் அரிதாரம் |work = |publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref>

அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன்கோபாலமேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு [[அந்தமான்|அந்தமான்தீவில்]] உள்ள சிறையில் கிரிமினல் கோா்ட் நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமாா் 20 சிறை கைதிகளுக்கு துக்கு தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தாா். பின்பு மனைவி சத்யபாமா அவா்கள் இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையயை ரத்து செய்து விட்டாா். அந்த ராஜினமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயா்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினா் (Weppan ship) ஆயுத கப்பலுக்கு (Dynamate Flash) டைனமெட்வெடி வைத்ததாக கூறி பொய்யான புகாாில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனா். பின்பு அவா் குடும்பத்துடன் இலங்கையில் சென்று குடியேறினா் அவரது நண்பர் உதவியுடன் ஒரு பள்ளியில் (Princepal) தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தாா்.

[[எம். ஜி. ஆர்]] க்கு ராமசந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம் அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயாா் சத்யபாமா அவா்களின் தந்தை பெயர் சீதாராமன் நாயா் என்பதில் ராம என்பதை சோ்த்து ராமசந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது