இந்திய தண்டனைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2231786 Kanags (talk) உடையது. (மின்)
சி →‎top: clean up, replaced: மலேஷியா → மலேசியா using AWB
வரிசை 1:
'''இந்திய தண்டனைச் சட்டம்''' (''Indian Penal Code'') இந்தியாவின் முக்கிய குற்றவியல் சட்டத்தொகுப்பு ஆகும். இது குற்றவியல் சட்டத்தின் அனைத்து வகையான அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய ஆட்சி]]யின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது.
 
சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தண்டனைச் சட்டம் [[பாக்கிஸ்தான்]] (இப்போது பாக்கிஸ்தான் தண்டனைச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் [[வங்காளதேசம்|வங்காள]]த்தால் ஏற்கப்பட்டு தங்களது நாட்டின் தண்டனைச் சட்டமாக விளங்கி வருகிறது. இது [[பர்மா]], [[இலங்கை]], [[மலேஷியாமலேசியா]], [[சிங்கப்பூர்]] மற்றும் புருனேபுரூணை போன்ற நாடுகளால் தழுவப்பட்டு , அந்த நாடுகளின் தண்டனைச் சட்டமாக இருந்துவருகிறது.
 
=== வரலாறு ===
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தண்டனைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது