காடழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎காடழிப்பு விகிதம்: clean up, replaced: மலேஷியா → மலேசியா using AWB
வரிசை 101:
மழைக்காடுகளை அழிப்பதினால் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்டாகும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. 90% மேற்கு ஆப்பிரிக்கா கடலோர மழைக்காடுகள் 1900 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளன. தெற்கு ஆசியாவில் 88% மழைக்காடுகள் அழிந்துள்ளது. உலகின் மழைக்காடுகளில் அமேசான் பள்ளத்தாக்குகளில் உள்ள அமேசான் மழைக்காடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அமேசான் காடுகள் சுமார் 4 மில்லியன் சதுர கிலோமீட்டர் உள்ளடக்கியது. 2000 மற்றும் 2005 இடையே அதிக வெப்ப மண்டல காடழிப்பு விகிதம் உள்ள பகுதிகள் மத்திய அமெரிக்கா (ஒவ்வொருஆண்டும் அதன் காடுகள் 1.3% இழக்கிறது) மற்றும் வெப்ப மண்டல ஆசியாவாகும். மத்திய அமெரிக்காவில், தாழ்நில வெப்பமண்டல காடுகள் மூன்றில் இரண்டு பங்கு 1950 முதல் மேய்ச்சல் நிலமாக மாறியது மற்றும் 40% மழைக்காடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் அழிந்து விட்டன. பிரேசில் அதன் 90-95% மாட்டா அட்லாண்டிகா காடுகளை இழந்துள்ளது. பராகுவே 2010 இல் ஒரு சீரற்ற முறையில் மேற்கொண்ட 2 மாத காலஆய்வில் அந்த நாட்டின் மேற்கு பகுதிகளில் 15,000 ஹெக்டேர் என்ற விகிதத்தில் அதன் அரை ஈரமான இயற்கை காடுகளை இழந்துள்ளது, பராகுவே பாராளுமன்றம் இயற்கை காடுகளை வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை 2009யில் இயற்ற மறுத்தது.
 
[[மடகாஸ்கர்]] அதன் கிழக்கு மழைக்காடுகளில் 90% இழந்துள்ளது.<ref>[http://www.iucn.org/where/global/index.cfm?uNewsID=87 IUCN – Three new sites inscribed on World Heritage List], 27 June 2007</ref><ref>{{cite web|url=http://www.newscientist.com/data/images/archive/1717/17173001.jpg|title=Madagascar's rainforest map|work=New Scientist}}</ref> 2007 இல் 1% குறைவான ஹெய்டி காடுகள் மட்டுமே இருந்தது. மெக்ஸிக்கோ, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, மலேஷியாமலேசியா, வங்காளம், சீனா, இலங்கை, லாவோஸ், [[நைஜீரியா]], [[காங்கோ]], [[லைபீரியா]], [[கினியா]], [[கானா]] மற்றும் [[ஐவரி கோஸ்ட்]] ஜனநாயக குடியரசு தங்கள் மழைக்காடுகளின் பெரும் பகுதிகளை இழந்துள்ளனர்.<ref>[http://www.mongabay.com/deforestation_rate_tables.htm Chart – Tropical Deforestation by Country & Region]. Mongabay.com. Retrieved on 2011-12-04.</ref><ref>[http://web.archive.org/web/20090205200836/http://rainforestweb.org/Rainforest_Destruction/ Rainforest Destruction]. rainforestweb.org</ref> பல நாடுகளில், குறிப்பாக பிரேசில், தங்கள் காடழிப்பு ஒரு தேசிய அவசரம் என்று அறிவித்துள்ளனர்.<ref>[http://www.usatoday.com/news/world/environment/2008-01-24-brazil-amazon_N.htm Amazon deforestation rises sharply in 2007], USATODAY.com, January 24, 2008</ref><ref>{{Cite news|url=http://www.guardian.co.uk/brazil/story/0,,1488468,00.html|title=Rainforest loss shocks Brazil|work=The Guardian|location=London|first=John|last=Vidal|date=31 May 2005|accessdate=April 1, 2010}}</ref> அடர்ந்த காடுகளை உடைய கனடிய காடுகளில் 50% காடுகள் அழிந்தது அல்லது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
 
== இந்தியாவில் காடழிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/காடழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது