சிற்றம்பலம் கார்டினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திரைப்படத்துறை: பராமரிப்பு using AWB
வரிசை 42:
கார்டினர் [[சட்டம்]] பயின்று பின்னர் சுய தொழிலில் இறங்கினார்.<ref name=Arumugam/> இலங்கையில் திரைப்படத் துறையில் நுழைந்தவர்களில் இவர் ஒரு முன்னோடியாவார். சிலோன் தியேட்டர்சு லிமிட்டெட் என்னும் நிறுவனத்தை 1928 செப்டம்பர் 29 இல் ஆரம்பித்தார். இந்நிறுவனம் தற்போதும் திரைப்படத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஆகும்.<ref name=Arumugam/><ref name=TI041003>{{cite news|last1=Jayanetti|first1=Lalith|title=Ceylon Theatres marks 75 years|url=http://www.island.lk/2003/10/04/satmag05.html|work=தி ஐலண்டு|date=4 அக்டோபர் 2003}}</ref><ref name=ST301103>{{cite news|last1=Ranatunga|first1=D. C.|title=Reeling under 75 years|url=http://www.sundaytimes.lk/031130/plus/6.htm|work=சண்டே டைம்சு|date=30 நவம்பர் 2003}}</ref> கார்கில்ஸ், மில்லர்ஸ் உட்பட இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் இவர் வைத்திருந்தார்.<ref name=Arumugam/> இலங்கையில் இரண்டாவதாகத் திரையிடப்பட்ட அசோகமாலா (1947) என்ற சிங்களத் திரைப்படத்தை இவரே தயாரித்தார். இப்படம் இந்தியாவில் தயாரானது.
 
இலங்கையில் வெளியிடப்பட்ட மூன்றாவது சிங்களத் திரைப்படமான ''கபட்டி ஆரக்சாவ'' ஐயும் சிலோன் தியேட்டர் நிறு­வனமே தயா­ரித்­தது. இப்பாட்த்தில்இப்படத்தில் சில இலங்கைக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன. சிற்றம்பலம் கார்டினர் தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றன. சிலோன் ஸ்டூடியோ என்ற பெயரில் ஒரு கலைக்கூடத்தையும் இவர் இலங்கையில் நிறுவினார்.
 
==விருதுகளும் பட்டங்களும்==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றம்பலம்_கார்டினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது